சையத் அப்துல் லத்தீப்
சையத் அப்துல் லத்தீப் (Syed Abdul Latif) ஓர் இந்திய எழுத்தாளராவார். ஆங்கில இலக்கியத்திற்கு இவர் பங்களித்தார். இந்தோ-மத்தியகிழக்கு பண்பாட்டு ஆய்வுகள் மற்றும் ஐதராபாத்தில் அமைந்திருந்த இசுலாமிய ஆய்வுகள் கல்விக்கூடத்தின் தலைவராக இருந்தார். இசுலாமிய கலாச்சாரம் மற்றும் உருது இலக்கியம் பற்றிய பல புத்தகங்களை இவர் எழுதியுள்ளார்.[1] தி மைண்ட் அல்-குர்ஆன் பில்ட்சு,[2] குர்ஆனின் அடிப்படைக் கருத்துக்கள்,[3] குர்ஆனின் தொடக்க அத்தியாயம்,[4] மற்றும் இந்தியாவின் கலாச்சார வரலாற்றின் காலக்கோடு[5] போன்றவையும் இவரது படைப்புகளில் அடங்கும். இந்திய அரசாங்கம் 1970 ஆம் ஆண்டு சையத் லத்தீப்புக்கு நாட்டின் மூன்றாவது உயர்ந்த விருதான பத்மபூசண் விருதை வழங்கி சிறப்பித்தது.[6] இவருக்கு மரியாதை செலுத்தும் குரானிய மற்றும் பிற பண்பாட்டு ஆய்ய்வுகளுக்கான சையத் அப்துல் லத்தீப் அறக்கட்டளை இசுலாமிய கலாச்சாரம் குறித்த பல புத்தகங்களை வெளியிட்டுள்ளது.[7][8][9]
சையத் அப்துல் லத்தீப் Syed Abdul Latif | |
---|---|
பிறப்பு | ஐதராபாத்து (இந்தியா), தெலங்காணா, இந்தியா |
பணி | எழுத்தாளர், அறிஞர் |
அறியப்படுவது | இசுலாமியப் பண்பாடு, உருது இலக்கியம் |
விருதுகள் |
|
மேற்கோள்கள்
தொகு- ↑ "Was the prophet of Islam Unlettered?" (PDF). Muslim Library. 2018-05-27. பார்க்கப்பட்ட நாள் 2018-05-27.
- ↑ Abdul., Latif, Syed (2002). The mind al-Qurʼan builds (New ed.). Kuala Lumpur: Islamic Book Trust. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9839154354. இணையக் கணினி நூலக மைய எண் 55674474.
{{cite book}}
: CS1 maint: multiple names: authors list (link) - ↑ 1888-1958., Āzād, Abūlkalām (2003). Basic concepts of the Quran : being a resume of the views advanced in the commentary of Sūrat-ul-Fātiḥa, the opening chapter of the Qurʼān. Kuala Lumpur: Islamic Book Trust. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9839154494. இணையக் கணினி நூலக மைய எண் 308829012.
{{cite book}}
:|last=
has numeric name (help)CS1 maint: multiple names: authors list (link) - ↑ 1888-1958, Āzād, Abūlkalām (1991). The opening chapter of the Qur'ān : Sūrah al-Fātiḥah (First Malaysian ed.). Kuala Lumpur. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9839154281. இணையக் கணினி நூலக மைய எண் 308823538.
{{cite book}}
:|last=
has numeric name (help)CS1 maint: location missing publisher (link) CS1 maint: multiple names: authors list (link) - ↑ Syed Abdul Latif (1979). An Outline of the Cultural History of India. MLBD. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 8170690854.
- ↑ "Padma Awards". Padma Awards. Government of India. 2018-05-17. Archived from the original on 2018-10-15. பார்க்கப்பட்ட நாள் 2018-05-17.
- ↑ "Dr. Syed Abdul Latif's Trust for Quranic and other Cultural Studies". Worldcat. 2018-05-27. பார்க்கப்பட்ட நாள் 2018-05-27.
- ↑ Majid Daneshgar (7 August 2017). Tantawi Jawhari and the Qur'an: Tafsir and Social Concerns in the Twentieth Century. Taylor & Francis. pp. 274–. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-351-68395-1.
- ↑ Syed Abdul Latif (1995). Principles of Islamic Culture: Madras University Lectures ; Delivered in February and March, 1960, Under Oosman Muhammad Ismail, Osman Abdul Haque Lectureship, 1959 - '60. Dr. Syed Abdul Latif Trust for Quranic and Other Cultural Studies.