சைர்டோடாக்டைலசு ஆரோன்பாயேரி

சைர்டோடாக்டைலசு இருளாரம்
உயிரியல் வகைப்பாடு
உலகம்:
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
சைர்டோடாக்டைலசு
இனம்:
சை. ஆரோன்பாயேரி
இருசொற் பெயரீடு
சைர்டோடாக்டைலசு ஆரோன்பாயேரி
புர்காயசு மற்றும் பலர், 2021[1]

சைர்டோடாக்டைலசு ஆரோன்பாயேரி (Cyrtodactylus aaronbaueri) என்பது இந்தியாவிலேயே உள்ள மரப்பல்லி சிற்றினமாகும். இது நடுத்தர அளவிலான மரப்பல்லி ஆகும். இந்தியாவின் மிசோரம் மாநிலத்தின் ஐஸ்வால் மாவட்டத்தில் உள்ள ஐஸ்வால் நகரத்திலிருந்து பெறப்பட்ட மாதிரியின் அடிப்படையில் இது விளக்கப்பட்டுள்ளது. ஆரோன்பாவெரி என்ற குறிப்பிட்ட சிற்றினப் பெயரானது மரப்பல்லி வகைப்பாட்டியலில் இணையற்ற பங்களிப்பினை வழங்கிய ஆரோன் பாயர் நினைவாக இடப்பட்டது.[2]

மேற்கோள்கள்

தொகு
  1. PURKAYASTHA, J., LALREMSANGA, H. T., BOHRA, S. C., BIAKZUALA, L., DECEMSON, H., MUANSANGA, L., VABEIRYUREILAI,M., Chauhan,S & RATHEE, Y. S. 2021. Four new Bent-toed geckos (Cyrtodactylus Gray: Squamata: Gekkonidae) from northeast India. Zootaxa 4980 (3): 451-489
  2. Darko, Y.A.; Voss, O. & Uetz, P. 2022. A dictionary of abbreviations used in reptile descriptions. Zootaxa 5219 (5): 421–432