சிலுரியக் காலம்
(சைலூரியன் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
சிலுரியக் காலம் காலம் 443.8–419.2 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் | |
Mean atmospheric O 2 content over period duration |
c. 14 vol %[1][2] (70 % of modern level) |
Mean atmospheric CO 2 content over period duration |
c. 4500 ppm[3][4] (16 times pre-industrial level) |
Mean surface temperature over period duration | c. 17 °C[5][6] (3 °C above modern level) |
Sea level (above present day) | Around 180 m, with short-term negative excursions[7] |
சிலுரியம் அல்லது சிலுரியக் காலம் (Silurian) என்பது 443.8 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்தொடங்கி 419.2 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் வரையான நிலவியல் காலத்தையும் அதன் முறைமையையும் குறிக்கும். பேலியோசொயிக்கு ஊழியின் 6 காலங்களில் 3வது காலமான சிலுரியக் காலம் ஓர்டோவிசியக் காலத்தின்முடிவிலிருந்து டெவோனியக் காலத்தின் தொடக்கம் வரையான காலத்தைக் குறிக்கிறது. ஏனைய பண்டைக் காலங்களைப் போலவே சிலுரியக் காலத்தின் தொடக்க, முடிவுப் பாறைப் படிவுகள் தெளிவாக அறியப்பட்டுள்ளன இருப்பினும் அவற்றின் நாட்கள் 5-10 மில்லியன் ஆண்டுகளால் தெளிவின்மை உள்ளது. கடலுயிர்கள் 60% வரை அழிவுற்ற ஓர்டோவிசிய-சிலுரிய அழிவு நிகழ்வுடன் சிலுரிய காலம் தொடங்குவதாக கொள்ளப்படுகிறது.
மேற்கோள்கள்
தொகு- ↑ Image:Sauerstoffgehalt-1000mj.svg
- ↑ Image:OxygenLevelsThroughEarthHistory.png
- ↑ Image:Phanerozoic Carbon Dioxide.png
- ↑ Image:CO2LevelsThroughEarthHistory.png
- ↑ Image:All palaeotemps.png
- ↑ Image:TemperatureLevelsOverEarthHistory.png
- ↑ Haq, B. U. (2008). "A Chronology of Paleozoic Sea-Level Changes". Science 322: 64-68. doi:10.1126/science.1161648.
வெளியிணைப்புக்கள்
தொகு- Paleos: பரணிடப்பட்டது 2010-02-02 at the வந்தவழி இயந்திரம் சிலுரியக் காலம்
- UCMP Berkeley: சிலுரியக் காலம்
- Paleoportal: Silurian strata in U.S., state by state பரணிடப்பட்டது 2004-07-04 at the வந்தவழி இயந்திரம்
- USGS:Silurian and Devonian Rocks (U.S.) பரணிடப்பட்டது 2006-08-24 at the வந்தவழி இயந்திரம்
- "International Commission on Stratigraphy (ICS)". Geologic Time Scale 2004.
{{cite web}}
: Unknown parameter|accessmonthday=
ignored (help); Unknown parameter|accessyear=
ignored (help) - Examples of Silurian Fossils
Paleozoic Era | |||||
---|---|---|---|---|---|
கேம்பிரியக் காலம் | ஓர்டோவிசியக் காலம் | சிலுரியக் காலம் | டெவோனியக் காலம் | கார்பனிபெரசுக் காலம் | பேர்மியன் காலம் |