சைலோபிசு பெரோடெடி
சைலோபிசு பெரோடெடி | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | விலங்கு
|
பிரிவு: | முதுகுநாணி
|
வகுப்பு: | ஊர்வன
|
வரிசை: | சுகுமோட்டா
|
குடும்பம்: | பரேடே
|
பேரினம்: | சைலோபிசு
|
இனம்: | சை. பெரோடெடி
|
இருசொற் பெயரீடு | |
சைலோபிசு பெரோடெடி ஏ. எம். சி. டுமெரில், பைப்ரோன், ஏ. எச். ஏ. டுமெரில், 1854 | |
வேறு பெயர்கள் [2] | |
|
சைலோபிசு பெரோடெடி (Xylophis perroteti) பெரோடெட்சு மலைப் பாம்பு மற்றும் வரியிடப்பட்ட குறுகிய தலைப் பாம்பு என்று பொதுவாக அழைக்கப்படும் இந்த மரப்பாம்பு பரேடே குடும்பத்தினைச் சார்ந்தது. இந்த இனம் இந்தியாவின் மேற்குத் தொடர்ச்சி மலையில் மட்டுமே காணப்படுகிறது.
சொற்பிறப்பியல்
தொகுஇந்த பாம்பின் சிற்றினப்பெயர் பெரோடெடி மற்றும் பொதுப்பெயர் பெரோடெட் பிரான்சு நாட்டினைச் சார்ந்த இயற்கை வரலாற்று அறிஞர் ஜார்ஜ் சாமுவேல் பெட்ரோட் நினைவாக இடப்பட்டன.[3]
புவியியல் வரம்பு
தொகுசை. பெரோடெடி இந்திய மாநிலங்களான கேரளா மற்றும் தமிழ்நாட்டிலுள்ள மேற்குத் தொடர்ச்சி மலைகளில் காணப்படுகிறது.[1]
வாழ்விடம்
தொகுசை. பெரோடெடியின் இயற்கையான வாழ்விடம் 1,500–2,380 m (4,920–7,810 அடி) உயரத்தில் காணப்படும் மலைக் காடுகளாகும்.[1]
இனப்பெருக்கம்
தொகுஇவை முட்டையிட்டு குஞ்சு பொரிக்கும் வகையினைச் சார்ந்தது.[2]
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 "Xylophis perroteti ". IUCN Red List of Threatened Species 2013: e.T172632A1355995. 2013. doi:10.2305/IUCN.UK.2013-1.RLTS.T172632A1355995.en. https://www.iucnredlist.org/species/172632/1355995.
- ↑ 2.0 2.1 Xylophis perroteti at the Reptarium.cz Reptile Database
- ↑ Beolens, Bo; Watkins, Michael; Grayson, Michael (2011). The Eponym Dictionary of Reptiles. Baltimore: Johns Hopkins University Press. xiii + 296 pp. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4214-0135-5. (Xylophis perroteti, p. 203).
மேலும் படிக்க
தொகு- Boulenger GA (1890). The Fauna of British India, Ceylon and Burma. Reptilia and Batrachia. London: Secretary of State for India in Council. (Taylor and Francis, printers). xviii + 541 pp. (Xylophis perroteti, new combination, pp. 283–284).
- Duméril AMC, Bibron G, Duméril AHA (1854). Erpétologie générale ou histoire naturelle complète des reptiles. Tome septième. Première partie [Volume 7, Part 1]. Comprenant l'histoire des serpents non venimeux. Paris: Roret. xvi + 780 pp. (Platypteryx perroteti, new species, pp. 501–503). (in French).
- Günther A (1858). Catalogue of Colubrine Snakes in the Collection of the British Museum. London: Trustees of the British Museum. (Taylor and Francis, printers). xvi + 281 pp. (Rhabdosoma microcephalum, pp. 12–13).
- Jerdon TC (1865). "Remarks on observations contained in Dr. Günther's work on the reptiles of British India". Annals and Magazine of Natural History, Third Series 15: 416–418. (Platypteryx perroteti ).
- Smith MA (1943). The Fauna of British India, Ceylon and Burma, Including the Whole of the Indo-Chinese Sub-region. Reptilia and Amphibia. Vol. III.—Serpentes. London: Secretary of State for India. (Taylor and Francis, printers). xii + 583 pp. (Xylophis perroteti, pp. 342–343).