சொக்கரசனப்பள்ளி

கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள கிராமம்

சொக்கரசனப்பள்ளி (Chokkarasanapalle ) என்பது தமிழ்நாட்டின், கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் வட்டத்தைச் சேர்ந்த வருவாய் கிராமம் ஆகும்.[1] இந்த ஊர் ஒசூர் சட்டமன்ற தொகுதிக்குச் சேர்ந்தது. இங்கு விவசாயமே பிராதாமான தொழில் என்றாலும் இங்கு சில தொழிற்சாலைகளும் இயங்கி வருகின்றன இங்கு உள்ள குறிப்பிடத்தக்க தொழில் நிறுவனம் டிஎல்டி பாப்கோக் இந்தியா பிரவேட் லிமிடெட் என்ற நிறுவனம் ஆகும்.[2]

சொக்கரசனப்பள்ளி
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்கிருஷ்ணகிரி
மொழிகள்
 • அதிகாரப்பூர்வமாகதமிழ்
நேர வலயம்ஒசநே+5:30 (IST)

குறிப்பு

தொகு
  1. "ADMINISTRATIVE SETUP". அறிமுகம். கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியரகம். பார்க்கப்பட்ட நாள் 7 சனவரி 2017.
  2. "Name & Address of the Industry". பட்டியல். http://www.tnpcb.gov.in/RCO/Hosur.htm. Archived from the original on 2017-03-13. பார்க்கப்பட்ட நாள் 7 சனவரி 2017. {{cite web}}: External link in |publisher= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=சொக்கரசனப்பள்ளி&oldid=3556134" இலிருந்து மீள்விக்கப்பட்டது