சொணாய் சட்டமன்றத் தொகுதி

சட்டமன்றத் தொகுதி (அசாம்)

சொணாய் சட்டமன்றத் தொகுதி (Sonai Vidhan Sabha constituency) அசாம் மாநிலத்திலுள்ள 126 சட்டமன்ற தொகுதிகளுள் ஒன்றாகும். இது சில்சர் மக்களவைத் தொகுதியில் அடங்குகிறது.[1][2]

சட்டமன்ற உறுப்பினர்கள் தொகு

தேர்தல் வெற்றி பெற்றவர் கட்சி
1951 நந்த கிசோர் சின்கா இந்திய தேசிய காங்கிரசு
1957 நந்த கிசோர் சின்கா இந்திய தேசிய காங்கிரசு
1962 புலகேசி சிங் இந்திய தேசிய காங்கிரசு
1967 எம். எம். செளத்ரி இந்திய தேசிய காங்கிரசு
1972 நூருல் ஹேக் செளத்ரி இந்திய தேசிய காங்கிரசு
1978 அட்லப் உசேன் மசூம்தார் ஜனதா கட்சி
1983 நூருல் ஹேக் செளத்ரி இந்திய தேசிய காங்கிரசு
1985 அப்துல் ராப் லஸ்கர் இந்திய தேசிய காங்கிரசு
1991 பத்ரிநாராயண் சிங் பாரதிய ஜனதா கட்சி
1996 அன்வர் உசேன் லஸ்கர் அசாம் கண பரிசத்
2001 அன்வர் உசேன் லஸ்கர் சமாஜ்வாதி கட்சி
2006 குதுப் அகமது மசூம்தார் இந்திய தேசிய காங்கிரசு
2011 அனமுல் ஹேக் இந்திய தேசிய காங்கிரசு
2016 அனமுல் ஹேக் லஸ்கர் பாரதிய ஜனதா கட்சி
2021 கரீம் உத்தீன் பர்புயா[3] அகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி

மேற்கோள்கள் தொகு

  1. "மக்களவை மற்றும் சட்டமன்ற தொகுதிகளின் பட்டியல்" (PDF). அசாம். இந்திய தேர்தல் ஆணையம். Archived from the original (PDF) on 2006-05-04. பார்க்கப்பட்ட நாள் 15 டிசம்பர் 2020. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. "சொணாய் சட்டமன்றத் தொகுதி". www.elections.in. பார்க்கப்பட்ட நாள் 15 டிசம்பர் 2020. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  3. "2021 அசாம் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள்" (PDF) (in ஆங்கிலம்). அசாம் தேர்தல் ஆணையம். பார்க்கப்பட்ட நாள் 30 அக்டோபர் 2022.