சொர்க்கத்தின் திறப்பு விழா

சொர்க்கத்தின் திறப்பு விழா 1981 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஏ. ஜெகநாதன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெய்கணேஷ், ஜெயமாலினி மற்றும் பலரும் நடித்துள்ளனர்.

சொர்க்கத்தின் திறப்பு விழா
இயக்கம்ஏ. ஜெகநாதன்
தயாரிப்புபுலமைபித்தன்
காஞ்சி கம்பைன்ஸ்
இசைசங்கர் கணேஷ்
நடிப்புஜெய்கணேஷ்
ஜெயமாலினி
வெளியீடுசூலை 17, 1981
நீளம்3728 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்