சொற்களின் வகை
சொற்களின் வகை என்பது ஒரு சொற்றொடரில் வரும் சொற்களை வகைப்படுத்துவதாகும்.
தமிழில் சொற்களின் வகை நான்கு வகைப்படும். அவை,
ஆங்கிலத்திலும் பிரெஞ்சிலும்
தொகுஆங்கிலத்திலும், பிரெஞ்சு மொழியிலும் சொற்களின் வகை எட்டு ஆகும். அவை,
- பெயர்ச்சொல் (noun; le nom)
- பிரதிப் பெயர்ச்சொல் (pronoun; le pronom)
- பெயர் உரிச்சொல் (adjective; l'adjectif)
- வினைச்சொல் (verb; le verbe)
- வினை உரிச்சொல் (adverb; l'averbe)
- முன்விபக்தி (preposition; la preposition)
- இடைச்சொல் (conjunction; la conjunction)
- வியப்பிடைச்சொல் (interjection; l'interjection)
குறிப்புகள்
தொகு- பாரம்பரியத்தின்படி ஐரோப்பிய மொழிகளின் சொற்களின் வகையில் வியப்பிடைச்சொல்லிற்கு பதிலாக பெயர்சொற்குறியும் பெயர் உரிச்சொல்லிற்கு பதிலாக வினையெச்சமுமே இருந்துவந்தது.
- 5ஆம் நூற்றாண்டு இலத்தீன் இலக்கண ஆசிரியர் பிரிசியன்(Priscian) என்பவரே சொற்களின் வகையில் பெயர்சொற்குறிக்கு பதிலாக வியப்பிடைச்சொல்லை சேர்த்தார்.
- 1767ஆம் ஆண்டிற்கு பின்பே பெயர் உரிச்சொல் தனியாக வகைப்படுத்தப்பட்டது.