சொ. கருப்பசாமி
சொ. கருப்பசாமி (C. Karuppasamy, மார்ச்சு 22, 1955 - அக்டோபர் 22, 2011), ஒரு தமிழக அரசியல்வாதி ஆவார். இவர் தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவில் சட்டமன்றத் தொகுதியிலிருந்து நான்கு முறை தேர்ந்தெடுக்கப்பட்டார்.[2][3][4] முதலில்் 1996–2001 பின் 2001_2006 காாலக்கட்டத்தில் சட்டமன்ற உறுப்பினர் 2006-2011மீண்டும் சட்டமன்ற உறுப்பினர்
சொ. கருப்பசாமி | |
---|---|
திரு சொ. கருப்பசாமி | |
பிறப்பு | [1] சங்கரன்கோவில் திருநெல்வேலி மாவட்டம் தமிழ் நாடு, இந்தியா | மார்ச்சு 22, 1955
இறப்பு | அக்டோபர் 22, 2011 சென்னை, தமிழ் நாடு, | (அகவை 56)
பணி | விவசாயம், அரசியல் |
சமயம் | |
பெற்றோர் |
|
வாழ்க்கைத் துணை |
|
பிள்ளைகள் |
|
தொடர்ந்து 2011 - 2016 தமிழ்நாடு அரசு அமைச்சரவையில் கால்நடைத் துறை அமைச்சராகவும் பின்பு விளையாட்டு மற்றும் இளைஞர் நலத் துறை அமைச்சராகவும் பணியாற்றினார். தொகுதியின் செல்லப்பிள்ளை என அறியப்படுகிறார் [5].
சான்றுகள்
தொகு- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" (in ஆங்கிலம், தமிழ்). தமிழ் நாடு அரசு இணையதளம் இம் மூலத்தில் இருந்து 2012-02-06 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20120206132746/http://www.assembly.tn.gov.in/members/profile/219_a.html. பார்த்த நாள்: நவம்பர் 06, 2012.
- ↑ 1996 Tamil Nadu Election Results, Election Commission of India
- ↑ 2001 Tamil Nadu Election Results, Election Commission of India
- ↑ "2006 Tamil Nadu Election Results, Election Commission of India" (PDF). Archived from the original (PDF) on 2018-06-13. பார்க்கப்பட்ட நாள் 2012-01-05.
- ↑ "Minister C. Karuppasamy died The Hindu". Archived from the original on 2011-12-25. பார்க்கப்பட்ட நாள் 2012-01-05.