சோஃபியா

பல்கேரியாவின் தலைநகரம் மற்றும் பெரிய நகரம்

சோஃபியா (Sofia, பல்கேரிய: София) பல்கேரியாவின் தலைநகரமும் மிகப்பெரிய நகரமும் ஆகும்.[4] இது 1.27 மில்லியன் மக்கட்தொகையுடன் ஐரோப்பிய ஒன்றியத்தில் அதிக மக்கட்தொகையுடைய நகரங்களில் பன்னிரண்டாமிடத்திலுள்ளது.[3] பல்கேரியாவின் மேற்குப்பகுதியில் விதோசா மலை அடிவாரத்தில் இந்நகரம் அமைந்துள்ளது.

சோஃபியா
София
சோஃபியா-இன் கொடி
கொடி
சோஃபியா-இன் சின்னம்
சின்னம்
குறிக்கோளுரை: Расте, но не старее
(வளர்கிறது ஆனால் வயதாவதில்லை)[1]
நாடு பல்கேரியா
மாகாணம்சோஃவியா-தலைநகர்
திராசியர்களின் குடியேற்றம்கிமு 7ஆம் நூற்றாண்டு
பரப்பளவு
 • நகரம்1,345 km2 (519 sq mi)
ஏற்றம்
550 m (1,800 ft)
மக்கள்தொகை
 (பெப்ரவரி 1, 2011[3])
 • நகரம்12,04,685
 • அடர்த்தி944/km2 (2,440/sq mi)
 • நகர்ப்புறம்
12,91,591
 • பெருநகர்
15,39,080 [2]
நேர வலயம்ஒசநே+02:00 (கி.ஐ.நே)
 • கோடை (பசேநே)ஒசநே+03:00 (கி.ஐ.கோ.நே)
அஞ்சல் குறியீடு
1000
இடக் குறியீடு(+359) 02
இணையதளம்www.Sofia.bg

மேற்கோள்கள்

தொகு
  1. "Sofia Trough Centuries". Sofia Municipality. Archived from the original on 2009-08-19. பார்க்கப்பட்ட நாள் 2009-10-16.
  2. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" (PDF). Archived from the original (PDF) on 2013-07-27. பார்க்கப்பட்ட நாள் 2011-08-02.
  3. 3.0 3.1 "1.8. Население в областните градове към 01.03.2001 и към 01.02.2011 година". Nsi.bg. Archived from the original on 2011-04-08. பார்க்கப்பட்ட நாள் 2011-04-14.
  4. "Таблица на населението по постоянен и настоящ адрес" (in Bulgarian). ГД "Гражданска Регистрация и Административно Обслужване". பார்க்கப்பட்ட நாள் 2008-03-10.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)
"https://ta.wikipedia.org/w/index.php?title=சோஃபியா&oldid=3923335" இலிருந்து மீள்விக்கப்பட்டது