சோடியம் அடிப்பேட்டு
சோடியம் அடிப்பேட்டு (Sodium adipate) Na2C6H8O4 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு வேதிச் சேர்மம் ஆகும். அடிப்பிக் அமிலத்தினுடைய சோடியம் உப்பு என்று சோடியம் அடிப்பேட்டு வகைப்படுத்தப்படுகிறது.
பெயர்கள் | |
---|---|
விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
Disodium hexanedioate | |
வேறு பெயர்கள்
இருசோடியம் அடிப்பேட்டு
| |
இனங்காட்டிகள் | |
7486-38-6 | |
ChemSpider | 22505 |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 24073 |
| |
UNII | 3XG6T5KYKM |
பண்புகள் | |
C6H8Na2O4 | |
வாய்ப்பாட்டு எடை | 190.11 g·mol−1 |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
உணவு சேர்க்கை பொருளான இது ஐரோப்பிய ஒன்றிய எண் ஐ 356 என்ற எண்ணால் அடையாளப்படுத்தப்படுகிறது. அமிலத்தன்மை சீராக்கியாக இது பயன்படுத்தப்படுகிறது.[1]
மேற்கோள்கள்
தொகு- ↑ "E356 Sodium adipate". food-info.net.