சோடியம் ஆர்செனேட்டு

சோடியம் ஆர்சனேட்டு (Sodium arsenate) என்பது Na3AsO4 என்ற மூலக்கூறு வாய்பாடு கொண்டுள்ள ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். இச்சேர்மத்துடன் தொடர்புடைய இருசோடியம் ஐதரசன் ஆர்செனேட்டு (Na2HAsO4) மற்றும் சோடியம் இருஐதரசன் ஆர்செனேட்டு (NaH2AsO4) போன்ற சேர்மங்களும் கூட சோடியம் ஆர்செனட்டு என்றே அழைக்கப்படுகின்றன. வெண்மையாக அல்லது நிறமற்றுக் காணப்படும் முச்சோடியம் உப்புகள் தீவிர நச்சுத்தன்மை கொண்டவையாக விளங்குகின்றன. பொதுவாக இவ்வகை உப்புகள் பன்னிரு ஐதரேட்டுகளாக (Na3AsO4.12H2O) கையாளப்படுகின்றன.[1].

சோடியம் ஆர்செனேட்டு
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
சோடியம் இருஐதரசன் ஆர்சனேட்டு
வேறு பெயர்கள்
சோடியம் ஆர்சனேட்டு
இனங்காட்டிகள்
13510-46-8 Yes check.svgY
ChEBI CHEBI:84070 Yes check.svgY
பண்புகள்
H24Na3AsO16 (பன்னிருஐதரேட்டு)
வாய்ப்பாட்டு எடை 423.9 g/mol
தோற்றம் நிறமற்ற திடப்பொருள்
அடர்த்தி 1.517 g/cm3 (dodecahydrate)
கரையும்
தீங்குகள்
முதன்மையான தீநிகழ்தகவுகள் toxic
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
 Yes check.svgY verify (இதுYes check.svgY/N?)
Infobox references

ஆர்செனிக் அமிலத்தை நடுநிலையாக்குதல் மூலமாக சோடியம் ஆர்செனட்டு தயாரிக்கப்படுகிறது.

H3AsO4 + 3 NaOH → Na3AsO4

இந்தப் பன்னிரு ஐதரேட்டு உப்பு முச்சோடியம் பொசுபேட்டுடன் சமவடிவமைப்பு பெற்றுள்ளது[2]

மேற்கோள்கள்தொகு

  1. Grund, S. C.; Hanusch, K.; Wolf, H. U. (2005), "Arsenic and Arsenic Compounds", Ullmann's Encyclopedia of Industrial Chemistry, Weinheim: Wiley-VCH, doi:10.1002/14356007.a03_113.pub2CS1 maint: multiple names: authors list (link)
  2. Remy, Francis; Guerin, Henri "Radiocrystallographic study of dodecahydrate trisodium arsenate and vanadate Na3AsO4.12H2O and Na3VO4.12H2O, and some hydrates of fluorinated or hydroxylated salts of general formula: M3XO4.xMY.(10 - x)H2O where M = Na, K; X = P, As, V and Y = F, OH" Bulletin de la Societe Chimique de France 1970, vol. 6, pp. 2073-8.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சோடியம்_ஆர்செனேட்டு&oldid=2748510" இருந்து மீள்விக்கப்பட்டது