சோடியம் ஐதரசனாக்சலேட்டு

ஐதரசனாக்சலேட்டின் சோடியம் உப்பு

சோடியம் ஐதரசனாக்சலேட்டு (Sodium hydrogenoxalate) என்பது C2HNaO4 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். ஐதரசனாக்சலேட்டின் சோடியம் உப்பு சோடியம் ஐதரசனாக்சலேட்டு எனப்படுகிறது. ஆக்சாலிக் அமிலத்திற்கும் இச்சேர்மத்திற்கும் உள்ள ஒரே வேறுபாடு என்னவென்றால் ஆக்சாலிக் அமிலத்தில் இடம்பெற்றிருக்கும் இரண்டு ஐதரசன் அணுக்கள் இச்சேர்மத்தில் இரண்டு சோடியம் அணுக்களால் இடப்பெயர்ச்சி செய்யப்பட்டிருக்கும். தோலில் பட நேர்ந்தாலும் தவறுதலாக உட்கொள்ளப்பட்டாலும் சோடியம் ஐதரசனாக்சலேட்டு ஒரு கொடிய நஞ்சாக செயல்படுகிறது.

சோடியம் ஐதரசனாக்சலேட்டு
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
சோடியம் ஐதரசசன் ஆக்சலேட்டு[2]
வேறு பெயர்கள்
ஈத்தேன்டையோயேட்டு, ஐதரசன் சோடியம் உப்பு (1:1:1)
ஈத்தேன்டையாயிக் அமிலம், சோடியம் உப்பு (1:1)
மோனோசோடியம் ஆக்சலேட்டு
சோடியம் ஐதரசன் ஈத்தேன்டையோயேட்டு (1:1:1)
ஆக்சாலிக் அமில சோடியம் உப்பு
ஆக்சாலிக் அமிலம் சோடியம் உப்பு
சோடியம் அமில ஆக்சலேட்டு
சோடியம் மற்றும் ஐதரசன் மற்றும் ஆக்சலேட்டு
சோடியம் பையாக்சலேட்டு[1]
இனங்காட்டிகள்
1186-49-8
ChemSpider 4953678
EC number 214-691-3
InChI
  • InChI=1S/C2H2O4.Na/c3-1(4)2(5)6;/h(H,3,4)(H,5,6);/q;+1/p-1
    Key: UJRAXLUXHBUNDO-UHFFFAOYSA-M
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 23684893
  • [Na+].[O-]C(=O)C(=O)O
UNII 2T9TH558WS
பண்புகள்
C2HNaO4
வாய்ப்பாட்டு எடை 112.0167[5]
தீங்குகள்
GHS pictograms The exclamation-mark pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS)
GHS signal word எச்சரிக்கை
H302, H312
P264, P270, P280, P301+312, P302+352, P312, P322, P330, P363, P501
தொடர்புடைய சேர்மங்கள்
ஏனைய எதிர் மின்னயனிகள் சோடியம் பைகார்பனேட்டு (ஆக்சலேட்டு கார்பனேட்டால் இடப்பெயர்ச்சி செய்யப்பட்டது)
ஏனைய நேர் மின்அயனிகள் பொட்டாசியம் ஐதரசனாக்சலேட்டு (சோடியத்திற்குப் பதிலாக பொட்டாசியம்
ஆக்சாலிக் அமிலம் (சோடியத்திற்குப் பதிலாக ஐதரசன்)
சோடியம் ஆக்சலேட்டு (ஐதரசனுக்குப் பதிலாக சோடியம்)
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

நிலைப்புத்தன்மை தொகு

இச்சேர்மத்தில் ஆக்சாலிக் அமிலமும் சோடியம் ஆக்சலேட்டும் இருப்பதால் சூடுபடுத்தும்போது நேர்மின் அயனி இணையாக்கம் நிகழ்கிறது. பின்னர் சோடியம் ஆக்சலேட்டானது சோடியம் கார்பனேட்டு மற்றும் கார்பன் மோனாக்சைடாக சிதைவடைகிறது.

2NaHC2O4 → Na2C2O4 + H2C2O4
Na2C2O4 → Na2CO3 + CO[6]


மேற்கோள்கள் தொகு

  1. "2T9TH558WS | C2HNaO4 | ChemSpider". www.chemspider.com. p. Names. பார்க்கப்பட்ட நாள் 11 September 2018.
  2. "2T9TH558WS | C2HNaO4 | ChemSpider". www.chemspider.com. p. Names. பார்க்கப்பட்ட நாள் 11 September 2018. Sodium hydrogen oxalate [ACD/IUPAC Name]
  3. "Monosodium oxalate". pubchem.ncbi.nlm.nih.gov (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 11 September 2018.
  4. "2T9TH558WS | C2HNaO4 | ChemSpider". www.chemspider.com. p. Names. பார்க்கப்பட்ட நாள் 11 September 2018.
  5. "Sodium Hydrogen Oxalate NaHC2O4 Molecular Weight -- EndMemo". www.endmemo.com. பார்க்கப்பட்ட நாள் 11 September 2018. Molar Mass: 112.0167
  6. W. BALCEROWIAK; Cz. LATOCHA; J. WASILEWSKI. "THERMOANALYTICAL INVESTIGATION OF MIXTURES CONTAINING OXALIC ACID, SODIUM HYDROGEN OXALATE AND SODIUM OXALATE". பார்க்கப்பட்ட நாள் 11 September 2018. A solid ternary system containing oxalic acid dihydrate, sodium hydrogen oxa- late was subjected to thermoanalytical investigation to develop its full qualitative and quantitative analyses based on the following reactions of thermal decompo- sition of the individually heated compounds of this system [4-6]: H,,C204 " 2 HzO -+ H2C204 + 2 H20 NaHCzO 4 9 HzO -* NaHC204 + H20 2 NaHC204 ~ Na2C204 + (H.~C20~) Na2C20~ --, Na2CO3 + CO