சோடியம் பாரா-தொலுயீன்சல்போனேட்டு

வேதிச் சேர்மம்

சோடியம் பாரா-தொலுயீன்சல்போனேட்டு (Sodium p-toluenesulfonate) என்பது CH3C6H4SO3Na என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியல் சேர்மமாகும். வெண்மை நிறத்தில் நீரில் கரையும் உப்பாகக் காணப்படுகிறது. தொலுயீன்சல்போனிக் அமிலத்துடன் சோடியம் ஐதராக்சைடை சேர்த்து நடுநிலையாக்கல் வினைக்கு உட்படுத்தினால் சோடியம் பாரா-தொலுயீன்சல்போனேட்டு உருவாகும். தொலுயீன் சல்போனேட்டுகளுடன் சோடியம் சார்ந்த வினையாக்கிகளைச் சேர்த்து வினைபுரியச் செய்தும் சோடியம் பாரா-தொலுயீன்சல்போனேட்டு தயாரிக்கலாம்.[1]

சோடியம் பாரா-தொலுயீன்சல்போனேட்டு
Sodium p-toluenesulfonate
இனங்காட்டிகள்
657-84-1
ChEMBL ChEMBL3186382
EC number 211-522-5
InChI
  • InChI=1S/C7H8O3S.Na/c1-6-2-4-7(5-3-6)11(8,9)10;/h2-5H,1H3,(H,8,9,10);/q;+1/p-1
    Key: KVCGISUBCHHTDD-UHFFFAOYSA-M
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 3720192
வே.ந.வி.ப எண் XT7350000
SMILES
  • CC1=CC=C(C=C1)S(=O)(=O)[O-].[Na+]
UNII 2V179P6Q43
பண்புகள்
C7H7NaO3S
வாய்ப்பாட்டு எடை 194.18 g·mol−1
தோற்றம் வெண் திண்மம்
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
Infobox references

சோடியம் பாரா-தொலுயீன்சல்போனேட்டு உப்பை வலிமையான காரத்துடன் சேர்த்து சூடாக்கினால் சல்போனிக் அமில நீக்கம் நிகழ்கிறது. தொடர்ந்து அமிலத்தின் வினையால் பாரா-கிரெசால் உருவாகும்.[2]

மேற்கோள்கள் தொகு

  1. Marc Julia, Michel Maumy (1976). "Free-Radical Cyclization: Ethyl 1-Cyano-2-Methylcyclohexanecarboxylate". Organic Syntheses 55: 57. doi:10.15227/orgsyn.055.0057. 
  2. W. W. Hartman (1923). "p-Cresol". Organic Syntheses 3: 37. doi:10.15227/orgsyn.003.0037.