சோடியம் பெர்புரோமேட்டு

வேதிச் சேர்மம்

சோடியம் பெர்புரோமேட்டு (Sodium perbromate) NaBrO4 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். சோடியம் அயனியும் பெர்புரோமேட்டு அயனியும் சேர்ந்து இச்சேர்மம் உருவாகிறது.

சோடியம் பெர்புரோமேட்டு
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
சோடியம் பெர்புரோமேட்டு
இனங்காட்டிகள்
33497-30-2
ChemSpider 168096
InChI
  • InChI=1S/BrHO4.Na/c2-1(3,4)5;/h(H,2,3,4,5);/q;+1/p-1
    Key: CLURAKRVQIPBCC-UHFFFAOYSA-M
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 23697193
  • [O-]Br(=O)(=O)=O.[Na+]
பண்புகள்
NaBrO4
வாய்ப்பாட்டு எடை 166.89 கி/மோல்
அடர்த்தி 2.57 கி/செ.மீ3
உருகுநிலை 266 ° செல்சியசு
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

தயாரிப்பு

தொகு

சோடியம் புரோமேட்டுடன் சோடியம் ஐதராக்சைடும் புளோரினும் சேர்த்து வினைபுரியச் செய்வதன் மூலம் தயாரிக்கப்படுகிறது.:[1]

NaBrO3 + F2 + 2 NaOH → NaBrO4 + 2 NaF + H2O

மேற்கோள்கள்

தொகு
  1. Georg Brauer (Hrsg.), with the collaboration of Marianne Baudler and others: Handbook of Preparative Inorganic Chemistry. 3rd, revised edition. Volume I, Ferdinand Enke, Stuttgart 1975, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 3-432-02328-6, S. 333.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சோடியம்_பெர்புரோமேட்டு&oldid=3744541" இலிருந்து மீள்விக்கப்பட்டது