சோடியம் பைரோசல்பேட்டு
டைசோடியம் டைசல்பேட்டு உப்பு
சோடியம் பைரோசல்பேட்டு (Sodium pyrosulfate) என்பது Na2S2O7 [1] என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். இதை டைசோடியம் டைசல்பேட்டு என்றும் இருசோடியம் இருசல்பேட்டு என்றும் வேறு பெயர்களால் அழைக்கலாம்.
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
டைசோடியம் டைசல்பேட்டு
| |
வேறு பெயர்கள்
சோடியம் பைரோசல்பேட்டு; இருகந்தக இரு சோடியம் உப்பு, டைசல்பியூரிக் அமில டைசோடியம் உப்பு
| |
இனங்காட்டிகள் | |
13870-29-6 | |
ChEMBL | ChEMBL111016 |
யேமல் -3D படிமங்கள் | Image |
| |
பண்புகள் | |
Na2S2O7 | |
வாய்ப்பாட்டு எடை | 222.12 கி/மோல் |
தோற்றம் | ஒளி கசியும் படிகங்கள் |
அடர்த்தி | 2.658 கி/செ.மீ3 |
உருகுநிலை | 400.9 °C (753.6 °F; 674.0 K) |
கொதிநிலை | சிதையும் 460 °C (860 °F; 733 K) |
கரையும் | |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
தயாரிப்பு
தொகுசோடியம் பைசல்பேட்டை நீர்நீக்க வினைக்கு உட்படுத்துவதன் மூலமாக சோடியம் பைரோசல்பேட்டைத் தயாரிக்க இயலும்.:[2]
- 2 NaHSO4 → Na2S2O7 + H2O
460 °செல்சியசு வெப்பநிலைக்கு மேலான வெப்பநிலையில் இது வெப்பச் சிதைவு அடைந்து சோடியம் சல்பேட்டும் கந்தக டை ஆக்சைடும் உருவாகின்றன.
- Na2S2O7 → Na2SO4 + SO3
இதையும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 Olsen, J. C., ed. (1934). Van Nostrand's Chemical Annual. London: Chapman and Hall.
- ↑ Noyes, William (1913). A Textbook of Chemistry. New York: Henry Holt and Company. p. 186. பார்க்கப்பட்ட நாள் 13 January 2016.