சோடியம் மெட்டாதைட்டனேட்டு

வேதிச் சேர்மம்

சோடியம் மெட்டாதைட்டனேட்டு (Sodium metatitanate) Na2TiO3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். சூடான் நீருடன் சேர்த்து வினைபுரியச் செய்தால் சோடியம் மெட்டாதைட்டனேட்டு சிதைவடைகிறது.[2] சோடியம் மெட்டாதைட்டனேட்டு என்ற பெயரும் தவறாக சோடியம் டிரைதைட்டனேட்டு (Na2Ti3O7) சேர்மத்தைக் குறிக்கிறது.

சோடியம் மெட்டாதைட்டனேட்டு
Sodium metatitanate
இனங்காட்டிகள்
12034-36-5 Y
ChemSpider 17340399
EC number 234-803-4
InChI
  • InChI=1S/2Na.7O.3Ti/q2*+1;;;;;;2*-1;;;
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 16212573
  • [O-][Ti](=O)O[Ti](=O)O[Ti](=O)[O-].[Na+].[Na+]
பண்புகள்
Na2TiO3
வாய்ப்பாட்டு எடை 301.62 கி/மோல்
தோற்றம் வெளிர் மஞ்சள் படிகத் திண்மம்
கரையாது
கரைதிறன் ஐதரோகுளோரிக் காடியில் சிறிதளவு கரையும் [1]
தீங்குகள்
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
| colspan=2 |  Y verify (இதுY/N?)

தயாரிப்பு தொகு

தைட்டானியம் ஈராக்சைடுடன் சோடியம் கார்பனேட்டைச் சேர்த்து 1000 பாகை செல்சியசு வெப்பநிலைக்கு சூடுபடுத்தினால் வினை நிகழ்ந்து சோடியம் மெட்டாதைட்டனேட்டு உருவாகிறது.:[3]

TiO2 + Na2CO3 → Na2TiO3 + CO2

மேற்கோள்கள் தொகு

  1. W. G. Palmer (1954). Experimental Inorganic Chemistry (in English). Cambridge University Press. p. 253. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780521059022.{{cite book}}: CS1 maint: unrecognized language (link)
  2. Analytical Chemistry (in English). the University of Michigan: Wiley. 1921. p. 169.{{cite book}}: CS1 maint: unrecognized language (link)
  3. Preliminary Report on the Thermodynamic Properties of Selected Light-element and Some Related Compounds (in English). the University of Michigan: U.S. Department of Commerce, National Bureau of Standards. 1963. p. 24.{{cite book}}: CS1 maint: unrecognized language (link)