சோடியம் மேலேட்டு

சோடியம் மேலேட்டு (Sodium malate) என்பது (Na2(C2H4O(COO)2) என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். மேலிக் அமிலத்தினுடைய சோடியம் உப்பு சோடியம் மாலேட்டு ஆகும். உணவு சேர்க்கைப் பொருளாக இதைப் பயன்படுத்துகிறார்கள். உணவு சேர்க்கைப் பொருட்களாக அளிக்கப்படும் ஐரோப்பிய ஒன்றிய எண்ணாக இதற்கு வழங்கப்பட்டிருப்பது ஐ350 ஆகும்[1].

சோடியம் மேலேட்டு
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
டைசோடியம் 2-ஐதராக்சிபியூட்டேண்டையோயேட்டு
வேறு பெயர்கள்
டைசோடியம் மேலேட்டு
இனங்காட்டிகள்
676-46-0 N
ChEBI CHEBI:91260 N
ChEMBL ChEMBL182856 Y
ChemSpider 8407 Y
InChI
  • InChI=1S/C4H6O5.2Na/c5-2(4(8)9)1-3(6)7;;/h2,5H,1H2,(H,6,7)(H,8,9);;/q;2*+1/p-2 Y
    Key: WPUMTJGUQUYPIV-UHFFFAOYSA-L Y
  • InChI=1/C4H6O5.2Na/c5-2(4(8)9)1-3(6)7;;/h2,5H,1H2,(H,6,7)(H,8,9);;/q;2*+1/p-2
    Key: WPUMTJGUQUYPIV-NUQVWONBAU
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 8736
  • [Na+].[Na+].[O-]C(=O)CC(O)C([O-])=O
பண்புகள்
C4H4Na2O5
வாய்ப்பாட்டு எடை 178.05 g·mol−1
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
| colspan=2 |  N verify (இதுY/N?)

பண்புகள்

தொகு

நெடியற்ற வெண்மை நிறப் படிகங்களாக சோடியம் மேலேட்டு காணப்படுகிறது. தண்ணீரில் இது நன்றாகக் கரைகிறது [2].

பயன்கள்

தொகு

அமிலத்தன்மை சீராக்கியாகவும் நறுமணச்சுவை சேர்க்கும் பொருளாகவும் இதைப் பயன்படுத்துகிறார்கள் [2].

மேற்கோள்கள்

தொகு
  1. Current EU approved additives and their E Numbers, Food Standards Agency, 11 January 2017
  2. 2.0 2.1 Joint FAO/WHO Expert Committee on Food Additives. Meeting, Food and Agriculture Organization of the United Nation. (2006). Compendium of Food Additive Specifications. Rome, Italy: Food and Agriculture Organization of the United Nations. pp. 49–50. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 92-5-105559-9.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சோடியம்_மேலேட்டு&oldid=2482174" இலிருந்து மீள்விக்கப்பட்டது