சோடியம் 2-ஆந்தராகுயினோன்சல்போனேட்டு

சோடியம் 2-ஆந்தராகுயினோன்சல்போனேட்டு (Sodium 2-anthraquinonesulfonate) என்பது C14H7NaO5S என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். இச்சேர்மம் தண்ணீரில் கரையக்கூடிய ஆந்தராகுயினோன் வழிப்பெறுதியாகும். ஆந்தராகுயினோனை சல்போனேற்றம் செய்து இதைத் தயாரிக்கிறார்கள் [1].

சோடியம் 2-ஆந்தராகுயினோன்சல்போனேட்டு
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
சோடியம் 9,10-டையாக்சோ-9,10-டையைதரோ ஆந்தரசீன்-2-சல்போனேட்டு
வேறு பெயர்கள்
சோடியம் 2- ஆந்தராகுயினோன்சல்போனேட்டு; 2- ஆந்தராகுயினோன் சோடியம் சல்போனேட்டு; வெள்ளி உப்பு
இனங்காட்டிகள்
131-08-8 Y
ChemSpider 8080408 N
InChI
  • InChI=1S/C14H8O5S.Na/c15-13-9-3-1-2-4-10(9)14(16)12-7-8(20(17,18)19)5-6-11(12)13;/h1-7H,(H,17,18,19);/q;+1/p-1 N
    Key: GGCZERPQGJTIQP-UHFFFAOYSA-M N
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 9904754
SMILES
  • O=C1C2=C(C=CC(S(=O)([O-])=O)=C2)C(C3=CC=CC=C31)=O.[Na+]
பண்புகள்
C14H7NaO5S
வாய்ப்பாட்டு எடை 310.25 g·mol−1
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
 N verify (இதுY/N?)
Infobox references

பயன்கள் தொகு

சோடா செயல்முறையில் காரமரக்கூழ் உற்பத்தி செய்யும்போது வினையூக்கியாக சோடியம் 2 ஆந்தராகுயினோன்சல்போனேட்டு பயன்படுகிறது. இது ஏற்ற ஒடுக்க சுழ்ற்சியில் ஆந்தராகுயினோன் போல உட்புகுந்து வினையூக்கியாக செயல்படுகிறது. ஆந்தராகுயினோனுக்கு முன்னர் திறன் மிக்கதொரு மரக்கூழ் வினையூக்கியாக சோடியம் 2 ஆந்தராகுயினோன்சல்போனேட்டு கண்டறியப்பட்டிருந்தது [2]. ஆனால் இதற்கு அதிக செலவு பிடிக்கும் என்பது குறிப்பிடத்தகுந்தது ஆகும்.

மேற்கோள்கள் தொகு

  1. "Synthesis of sodium anthraquinone-2-sulfonate". PrepChem.com - Preparative chemistry procedures (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2016-01-11.
  2. "Anthraquinone/ alkali pulping. A literature review" (PDF). July 1978. {{cite web}}: Cite has empty unknown parameters: |separator= and |coauthors= (help)