சோதாலியா
சோதாலியா | |
---|---|
ஒரினோகோ ஆற்றில் துள்ளும் சோதாலியா | |
உயிரியல் வகைப்பாடு | |
உலகம்: | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | |
பேரினம்: | சோதாலியா |
மாதிரி இனம் | |
சோ. புளூவாடிலிசு [2] வான் பெனிடென், 1864 | |
சிற்றினம் | |
சோ. புளூவாடிலிசு |
சோதாலியா (Sotalia) என்பது ஓங்கில் பேரினம் ஆகும். 2007ஆம் ஆண்டில் சோதாலியா புளூவியாடிலிசிலிருந்து ஒரு தனித்துவமான சிற்றினமாக சோதாலியா கியனென்சிசு வேறுபடுத்தி வகைப்படுத்தப்பட்டதால் இரண்டு சிற்றினங்களைக் கொண்ட பேரினமாகக் கருதப்படுகிறது.[3][4][5] இது சமீபத்திய புறத்தோற்றுரு பகுப்பாய்வுகள் மற்றும் இழைமணிகளின் டி ஆக்சி-ரைபோ நியூக்லியிக் காடி பகுப்பாய்வின் அடிப்படையில் வகைப்படுத்தப்பட்டது.
சோதாலியா பேரினத்தின் சிற்றினங்கள் மத்திய மற்றும் தென் அமெரிக்கா அத்திலாந்திக்குப் பெருங்கடல் மற்றும் கரீபியன் கடற்கரைகளிலும், அமேசான் ஆறு மற்றும் அதன் பெரும்பாலான துணை ஆறுகளிலும் காணப்படுகின்றன.[4]
சிற்றினங்கள்
தொகு- சோதாலியா புளூவாடிலிசு (கெர்வாய்சு & டெவில்லே, 1853)
- சோதாலியா கியனென்சிசு (வான் பெனெடன், 1864) கோசுடெரோ அல்லது கயானா ஓங்கில்
மேற்கோள்கள்
தொகு- ↑ "Sotalia". ஒருங்கிணைந்த வகைப்பாட்டியல் தகவல் அமைப்பு (Integrated Taxonomic Information System). பார்க்கப்பட்ட நாள் January 26, 2013.
- ↑ Wilson, D. E., and Reeder, D. M., ed. (2005). Mammal Species of the World (3rd ed.). Johns Hopkins University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-801-88221-4.
{{cite book}}
: CS1 maint: multiple names: editors list (link) - ↑ Cunha, H.A.; V.M.F. da Silva; J. Lailson-Brito Jr.; M.C.O. Santos; P.A.C. Flores; A.R. Martin; A.F. Azevedo; A.B.L. Fragoso et al. (2005). "Riverine and marine ecotypes of Sotalia dolphins are different species". Marine Biology 148 (2): 449–457. doi:10.1007/s00227-005-0078-2. Bibcode: 2005MarBi.148..449C.
- ↑ 4.0 4.1 "Sotalia guianensis, Guiana Dolphin, Costero". Convention on Migratory Species. 2010. Archived from the original on October 15, 2012. பார்க்கப்பட்ட நாள் January 26, 2013.
- ↑ "Wilson & Readers Mammals Species of the World". பார்க்கப்பட்ட நாள் January 26, 2013.
மேலும் வாசிக்க
தொகு- Flach, Leonardo; Flach, Patricia Amaral; Chiarello, Adriano G (2008). "Density, abundance and distribution of the Guiana dolphin (Sotalia guianensis van Benéden, 1864) in Sepetiba Bay, Southeast Brazil". Journal of Cetacean Research and Management (International Whaling Commission) 10 (1): 31–36. doi:10.47536/jcrm.v10i1.657. பன்னாட்டுத் தர தொடர் எண்:1561-0713. http://issuu.com/boto-cinza/docs/flach_2008_density_abundance_and_di. பார்த்த நாள்: January 26, 2013.
- Di Beneditto, Ana Paula Madeira; Ramos, Renata Maria Arruda (2004). "Biology of the marine tucuxi dolphin (Sotalia fluviatilis) in south-eastern Brazil". Journal of the Marine Biological Association of the UK 84 (6): 1245–1250. doi:10.1017/S0025315404010744h. Bibcode: 2004JMBUK..84.1245D. https://zenodo.org/record/889391.