சோன் சே. டெய்லர்

அமெரிக்க தொல்பொருள் ஆய்வாளர் (1940-2019)

சோன் சே. டெய்லர் (Joan J. Taylor) [1] (1940 - 24 அக்டோபர் 2019)  பிரித்தானிய தீவுகளின் வரலாற்றுக்கு முந்தைய காலத்தில் நிபுணத்துவம் பெற்ற அமெரிக்க தொல்பொருள் ஆராய்ச்சியாளர் ஆவார். இவர் வெண்கலக் கால தங்க வேலை, குறிப்பாக அவரது 1980 ஆம் ஆண்டு மோனோகிராப் வெண்கல கால தங்கவேலை பிரித்தானிய தீவுகள் பற்றிய இவரது பணிக்காக அறியப்பட்டார். [2][3][4][5]

அமெரிக்காவில் பிறந்த டெய்லர், [6] கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் தனது முனைவர் பட்ட ஆய்வை முடித்தார்.[3] 1976 ஆம் ஆண்டு லிவர்பூல் பல்கலைக்கழகத்தில் வரலாற்றுக்கு முந்தைய தொல்லியல் துறையில் விரிவுரையாளராக நியமிக்கப்பட்டார். [6] சோன் டெய்லருக்கான தொல்பொருளியல் கட்டுரைகள் 2012 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. [1]

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 Trigg, J. R., ed. (2012). Of Things Gone but not Forgotten: essays in archaeology for Joan Taylor. BAR International Series 2434 (in ஆங்கிலம்). Oxford: Archaeopress. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781407310336. இணையக் கணினி நூலக மைய எண் 818952987.
  2. Kinnes, Ian (1981). "Bronze Age Goldwork of the British Isles. By Joan J. Taylor" (in en). The Archaeological Journal 138: 272–273. doi:10.1080/00665983.1981.11078678. 
  3. 3.0 3.1 Tylecote, R. F. (1981). "Joan J. Taylor: Bronze age goldwork of the British Isles." (in en). Antiquity 55 (215): 229. doi:10.1017/S0003598X0004432X. பன்னாட்டுத் தர தொடர் எண்:0003-598X. https://www.cambridge.org/core/journals/antiquity/article/taylor-joan-j-bronze-age-goldwork-of-the-british-isles-london-new-york-melbourne-cambridge-cambridge-university-press-1980-213-pp-62-pls-43-figs-1-pullout-4500/AC464374E50C6792459C382CA4C28BC9. 
  4. Eogan, George (1981). "Review of Bronze Age Goldwork of the British Isles". The Journal of the Royal Society of Antiquaries of Ireland 111: 124–127. பன்னாட்டுத் தர தொடர் எண்:0035-9106. 
  5. Murgia, Alessia; Melkonian, Martina; Roberts, Benjamin W. "Introduction". European Bronze Age Gold in the British Museum (in பிரிட்டிஷ் ஆங்கிலம்). British Museum. பார்க்கப்பட்ட நாள் 2019-10-25.
  6. 6.0 6.1 Clark, Grahame (1989). Prehistory at Cambridge and Beyond (in ஆங்கிலம்). Cambridge: Cambridge University Press. pp. 145. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780521350310.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சோன்_சே._டெய்லர்&oldid=3818401" இலிருந்து மீள்விக்கப்பட்டது