சோமந்தேபள்ளி

சோமந்தேபள்ளி (Somandepalle) என்பது இந்தியா வின் அனந்தபூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கணக்கெடுப்பில் உள்ள ஊர் ஆகும். பெனுகொண்டா வருவாய் கோட்டத்தின் சோமந்தேபள்ளி மண்டலத்தில் இவ்வூர் அமைந்துள்ளது. அனந்தபூர் நகரச் சுற்றுவட்டாரத்தின் ஒரு பகுதியாக இக்கிராமம் இருக்கிறது.[1]

சோமந்தேபள்ளி
Somandepalle

సోమందేపల్లె
கணக்கெடுப்பில் உள்ள ஊர்
நாடுஇந்தியா
மாநிலம்ஆந்திரப் பிரதேசம்
மாவட்டம்அனந்தபூர்
வட்டம் (தாலுகா)கள்சோமந்தேபள்ளி
பரப்பளவு[1]
 • மொத்தம்30.34 km2 (11.71 sq mi)
மக்கள்தொகை (2011)
 • மொத்தம்18,895
 • அடர்த்தி620/km2 (1,600/sq mi)
மொழிகள்
 • அலுவல்பூர்வம்தெலுங்கு
நேர வலயம்இ.சீ.நே (ஒசநே+5:30)

புவியியல் அமைப்பு தொகு

15°00'28′ வடக்கு 77°36'31' கிழக்கு என்ற அடையாள ஆள்கூறுகளில் சோமந்தேபள்ளி பரவியுள்ளது.

மக்கள் தொகையியல் தொகு

இந்திய நாட்டின் 2001 ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி:[2] சோமந்தேபள்ளியில் 8426 குடும்பங்களைச்சேர்ந்த 40,219 மக்கள் வசித்தனர்.

அவற்றில் 20667 பேர் ஆண்கள் மற்றும் 19552 பேர் பெண்கள் ஆவர்.

ஆறுவயதிற்குக் குறைவான சிறுவர்கள் 5901 பேர் இருந்தனர். அவர்களில் 2960 சிறுவர்கள் மற்றும் 2941 பேர் சிறுமிகள் ஆவர். 17271 பேர் கல்வியறிவு பெற்றிருந்தனர்.

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 "District Census Handbook - Anantapur" (PDF). Census of India. p. 14–15,312. பார்க்கப்பட்ட நாள் 7 November 2015.
  2. Somandepalle mandal at Our Village India.org
"https://ta.wikipedia.org/w/index.php?title=சோமந்தேபள்ளி&oldid=2045915" இலிருந்து மீள்விக்கப்பட்டது