சோலிமிடின்

சோலிமிடின் (Zolimidine) என்பது C14H12N2O2S என்ற மூலக்கூற்று வாய்ப்பாடால் விவரிக்கப்படும் ஒரு மருந்தாகும். சோலிரிடின் என்ற பெயராலும் இது அடையாளப்படுத்தப்படுகிறது. சோலிமிடின் என்பதே இதன் வர்த்தக பெயருமாகும். இரைப்பை அமில எதுக்களிப்பு பாதுகாப்பு மருந்தான இது [1] முன்னர் இரைப்பை-உணவுக்குழல் அழற்சி[2], வயிற்றுப்புண்[3] ஆகிய நோய்களுக்கு மருந்தாகப் பயன்படுத்தப்பட்டது.

சோலிமிடின்
Skeletal formula of zolimidine
Ball-and-stick model of the zolimidine molecule
பெயர்கள்
விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
2-[4-(மெத்தேன்சல்போனைல்)பீனைல்]இமிடசோ[1,2-a]பிரிடின்
இனங்காட்டிகள்
1222-57-7 Y
ChemSpider 13985 N
InChI
  • InChI=1S/C14H12N2O2S/c1-19(17,18)12-7-5-11(6-8-12)13-10-16-9-3-2-4-14(16)15-13/h2-10H,1H3 N
    Key: VSLIUWLPFRVCDL-UHFFFAOYSA-N N
  • InChI=1/C14H12N2O2S/c1-19(17,18)12-7-5-11(6-8-12)13-10-16-9-3-2-4-14(16)15-13/h2-10H,1H3
    Key: VSLIUWLPFRVCDL-UHFFFAOYAK
யேமல் -3D படிமங்கள் Image
KEGG D07075 Y
பப்கெம் 14652
  • CS(=O)(=O)C1=CC=C(C=C1)C2=CN3C=CC=CC3=N2
UNII YCF001N8QB Y
பண்புகள்
C14H12N2O2S
வாய்ப்பாட்டு எடை 272.32 கி/மோல்
அடர்த்தி 1.31 கி/செ.மீ3
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
| colspan=2 |  N verify (இதுY/N?)

மேற்கோள்கள்

தொகு
  1. Parisio, C; Clementi, F (November 1976). "Surface Alterations Induced by Stress in Gastric Mucosa: Protective Effect of Zolimidine. A Transmission and Scanning Electron Microscope Investigation". Laboratory Investigation 35 (5): 484–95. பப்மெட்:136548. 
  2. Materia, A; Basso, N; Bagarani, M; Basoli, A; Speranza, V (30 April 1981). "Treatment of Alkaline Reflux Gastritis with Zolimidine. Controlled Study". La Clinica Terapeutica 97 (2): 183–91. பப்மெட்:6453678. 
  3. Belohlavek, D; Malfertheiner, P (1979). "The Effect of Zolimidine, Imidazopyridine-derivate, on the Duodenal Ulcer Healing". Scandinavian Journal of Gastroenterology. Supplement 54: 44. பப்மெட்:161649. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=சோலிமிடின்&oldid=4092244" இலிருந்து மீள்விக்கப்பட்டது