சோளிங்கர் சோழபுரிஸ்வரர் கோயில்
சோளிங்கர் சோழபுரிஸ்வரர் கோயில் தமிழ்நாட்டில் இராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கர் என்னும் ஊரில் அமைந்துள்ள சிவன் கோயிலாகும்.[1]
அருள்மிகு சோழபுரிஸ்வரர் கோவில் | |
---|---|
அமைவிடம் | |
நாடு: | இந்தியா |
மாநிலம்: | தமிழ்நாடு |
மாவட்டம்: | இராணிப்பேட்டை |
அமைவிடம்: | ஈஸ்வரன் கோவில், சோளிங்கர், வாலாஜா வட்டம்[1] |
சட்டமன்றத் தொகுதி: | சோளிங்கர் |
மக்களவைத் தொகுதி: | அரக்கோணம் |
கோயில் தகவல் | |
மூலவர்: | சோழபுரிஸ்வரர் |
தாயார்: | கனகதூர்காம்பிகை |
வரலாறு | |
கட்டிய நாள்: | பதினெட்டாம் நூற்றாண்டு[சான்று தேவை] |
வரலாறு
தொகுஇக்கோயில் பதினெட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.[சான்று தேவை]
கோயில் அமைப்பு
தொகுஇக்கோயிலில் சோழபுரிஸ்வரர், கனகதூர்காம்பிகை சன்னதிகளும், விநாயகர், சுப்பிரமணியர், சிவன், நவகிரகம் உபசன்னதிகளும் உள்ளன. இக்கோயிலில் ஐந்து நிலை கொண்ட ராஜகோபுரம் உள்ளது. இக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அல்லாத அறங்காவலர் அமைப்பால் நிர்வகிக்கப்படுகிறது.[2]
பூசைகள்
தொகுஇக்கோயிலில் காமிகாகம முறைப்படி இரண்டு காலப் பூசைகள் நடக்கின்றன. பிரம்மோற்சவம் மாதம் முக்கிய திருவிழா நடைபெறுகிறது. நவராத்திரி மாதம் திருவிழா நடைபெறுகிறது.
அன்னாபிசேகம்
தொகு2022 ஆம் ஆண்டு ஐப்பசி மாதம் முழுநிலவு (பவுர்ணமி) நாளில் இக்கோயிலில் நடைபெற்ற அன்னாபிசேகம் நிகழ்ச்சியில் சுவாமிக்கும் அம்பாளுக்கும் அன்னம், காய்கறிகள் மற்றும் பழங்கள் அபிசேகம் செய்து, மலர்களால் அலங்கரிக்கப்பட்டு தீபாராதனை நடைபெற்றது.[3]
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 1". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 2". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ "ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள சிவன்கோயில்களில் அன்னாபிஷேகம்-ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம்" இம் மூலத்தில் இருந்து 2022-11-26 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20221126034104/https://www.dinakaran.com/news_detail.asp?Nid=812519.