சௌதாமினி
சௌதாமினி 1951 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. பி. நாகபூசணம் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எம். கே. ராதா, டி. ஆர். ராமச்சந்திரன், ப. கண்ணாம்பா, அக்கினேனி நாகேஸ்வர ராவ் மற்றும் பலர் நடித்திருந்தனர்.[2][3]
சௌதாமினி | |
---|---|
இயக்கம் | கே. பி. நாகபூசணம் |
தயாரிப்பு | கே. பி. நாகபூசணம் |
திரைக்கதை | (வசனம்) உதயகுமார் |
இசை | எஸ். வி. வெங்கட்ராமன் |
நடிப்பு | ப. கண்ணாம்பா எம். கே. ராதா அக்கினேனி நாகேஸ்வர ராவ் எஸ். வரலட்சுமி டி. ஆர். இராமச்சந்திரன் |
ஒளிப்பதிவு | பி. எல்லப்பா |
படத்தொகுப்பு | என். கே. கோபால் |
கலையகம் | சிறீ ராஜராஜேசுவரி பிலிம் கம்பனி |
விநியோகம் | ஜெமினி ஸ்டூடியோஸ் |
வெளியீடு | 14 ஏப்ரல் 1951(இந்தியா)[1] |
ஓட்டம் | 197 நிமி. (17798 அடி.) |
நாடு | இந்தியா |
மொழி | Tamil |
மேற்கோள்கள்
தொகு- ↑ பிலிம் நியூஸ் ஆனந்தன் (23-10-2004). சாதனை படைத்த தமிழ் திரைப்பட வரலாறு. Chennai: Sivakami Publishers. Archived from the original on 2017-06-19. பார்க்கப்பட்ட நாள் 2017-09-23.
{{cite book}}
: Check date values in:|date=
(help) - ↑ Ashish Rajadhyaksha & Paul Willemen. Encyclopedia of Indian Cinema (PDF). Oxford University Press, New Delhi, 1998. pp. 157 & 640.
- ↑ Narasimham, m.l. (31-03-2013). "SOUDAMINI (1951)". தி இந்து. Archived from the original on 2017-06-19. பார்க்கப்பட்ட நாள் 19-06-2017.
{{cite web}}
: Check date values in:|accessdate=
and|date=
(help)