சௌத்ரி முகேஷ் சிங் சதுர்வேதி

சௌத்ரி முகேஷ் சிங் சதுர்வேதி (Mukesh Choudhary) என்பவர் பாரதிய ஜனதா கட்சியினைச் சார்ந்த இந்திய அரசியல்வாதியும் மத்தியப்பிரதேச சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் 2013 முதல் 2018 வரை மத்தியப் பிரதேசத்தின் மேகான் சட்டமன்ற உறுப்பினராக இருந்துள்ளார்.[1][2] சௌத்ரி, பிந்த் நகர் பள்ளிகா பரிஷத்தின் இளைய தலைவர்களில் ஒருவர்.

சௌத்ரி முகேஷ் சிங் சதுர்வேதி
மத்தியப் பிரதேச சட்டப் பேரவை உறுப்பினர்
பதவியில்
2013–2018
தொகுதிநகுர்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு15 மார்ச் 1967
தேசியம்இந்தியர்
அரசியல் கட்சிபாரதிய ஜனதா கட்சி
கல்விBBA, இளங்கலைச் சட்டம்
முன்னாள் கல்லூரிசிந்தியா பள்ளி, குவாலியர்

போபால் சமுகவியல் பள்ளி, போபால்

பராக்துல்லா பல்கலைக்கழகம், போபால்

சதுர்வேதியி, 17 ஜனவரி 2021 அன்று, மத்தியப் பிரதேசத்திற்கான பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் துணைத் தலைவராகத் தலைமையினால் நியமிக்கப்பட்டார்.[3]

இவர் மூத்த வழக்கறிஞரும் அரசியல்வாதியுமான திலீப் சிங் சதுர்வேதி மகனும் முன்னாள் அமைச்சர் சவுத்ரி ராகேஷ் சிங் சதுர்வேதியின் சகோதரரும் ஆவார்.

மேற்கோள்கள் தொகு

  1. ADR. "Chaudhary Mukesh Singh Chaturvedi (Bharatiya Janata Party(BJP)):Constituency- MEHGAON(BHIND) - Affidavit Information of Candidate:". myneta.info.
  2. "Mehgaon (Madhya Pradesh) Election Results 2014, Current and Previous MLA". www.elections.in.
  3. "Madhya Pradesh: VD Sharma announces new team, Scindia supporters given short shrift". Free Press Journal (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-06-03.