சௌமேந்து அதிகாரி
சௌமேந்து அதிகாரி (Soumendu Adhikari) என்பவர் ஓர் இந்திய அரசியல்வாதி மக்களவை உறுப்பினரும் ஆவார். இவர் 2024ஆம் ஆண்டு நடைபெற்ற இந்திய மக்களவை பொதுத் தேர்தலில் மேற்கு வங்காளம் காந்தி மக்களவைத் தொகுதியிலிருந்து மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர் ஆவார்.[1][2][3] இவர் பாரதிய ஜனதா கட்சி உறுப்பினர் ஆவார்.[1] இவர் பாஜக தலைவர் சுவேந்து அதிகாரி சகோதரர் மற்றும் இந்திய அரசியல்வாதி சிசிர் அதிகாரி மகன் ஆவார்.[4]
சௌமேந்து அதிகாரி | |
---|---|
இந்திய மக்களவை உறுப்பினர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 4 சூன் 2024 | |
முன்னையவர் | சிசிர் அதிகாரி |
தொகுதி | காந்தி |
தனிப்பட்ட விவரங்கள் | |
தேசியம் | இந்தியர் |
அரசியல் கட்சி | பாரதிய ஜனதா கட்சி |
பெற்றோர் |
|
உறவினர் | சுவேந்து அதிகாரி (சகோதரர்) திபேந்து அதிகாரி (சகோதரர்) |
வேலை | அரசியல்வாதி |
மேலும் பார்க்கவும்
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 "Election Commission of India". results.eci.gov.in. Election Commission of India. பார்க்கப்பட்ட நாள் 5 June 2024.
- ↑ "Kanthi, West Bengal Lok Sabha Election Results 2024 Highlights: Soumendu Adhikari secures seat". India Today (in ஆங்கிலம்). 2024-06-04. பார்க்கப்பட்ட நாள் 2024-06-04.
- ↑ Quint, The (2024-06-04). "Kanthi Election Result 2024 Live Updates: BJP'S Adhikari Soumendu Has Won This Lok Sabha Seat". TheQuint (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2024-06-04.
- ↑ Ananda, A. B. P. (2024-06-04). "কাঁথিতে ২৪ হাজারের বেশি ভোটে জয়ী শুভেন্দুর ভাই BJP প্রার্থী সৌমেন্দু". bengali.abplive.com (in Bengali). பார்க்கப்பட்ட நாள் 2024-06-05.