சௌராட்டிரர்களின் கோத்திரங்களும் குடும்பப் பெயர்களும்

சௌராட்டிர சமூக மக்களின் கோத்திரங்கள் பண்டைய வேத கால 64 ரிஷிகளின் பெயர்களால் அழைக்கப்படுகிறது.[1] இந்த 64 கோத்திரங்களில் 41 கோத்திரங்கள் மட்டுமே இப்போது காணப்படுகிறது. ஒரு கோத்திரத்தில் ஒன்று முதல் 143 குடும்பப்பெயர்கள் (surname) உள்ளன.

ஒவ்வொரு கோத்திரத்திற்கும் தனித்தனி ரிஷி, நட்சத்திரம், தேவதை, கணம், வாகனம், பறவை, மரம், ஆரிசம் மற்றும் வான் (வாழ்ந்த பகுதி) ஆகியவைகள் கொண்டுள்ளது. வாலாஜாபேட்டை பொக்கிசம் என்று அழைக்கப்படும் பழங்கால ஏட்டுச்சுவடிகளில் கிடைத்த ஆவணங்களின்படி 1920-இல் மதுரை ஜோதிட பண்டிதர். குஜுலுவா. சங்கர சர்மா என்பவர் சௌராட்ரர்களின் கோத்திர காண்டம் என்ற நூலை வெளியிட்டார்.

சௌராட்டிர மக்கள் பின்பற்றும் யஜுர் வேத ஆபஸ்தம்ப சூத்திரத்தின் அடிப்படையில் சௌராட்டிர சமூக புரோகிதர்கள் திருமணம் போன்ற சடங்குகளை நடத்தி வைக்கின்றனர். சௌராட்டிர மக்களின் அதிகாரப்பூர்வமான குடும்பப்பெயர்கள் காரணப்பெயர்களாலும், பட்டப் பெயர்களாலும் மாற்றி குறிப்பிடப்படுவதால் உண்மையான குடும்பப்பெயர்கள் தன் தனித்தன்மையை இழந்து விடுகிறது. இதனால் அவர்களது கோத்திரங்களை அறிந்துகொள்ள கடுமையாக உள்ளது.

பலரது குடும்ப பெயர்கள் முன்பு அவர்கள் முன்னோர்கள் வாழ்ந்த ஊர்ப் பெயர்களாலும், குடும்பத்தில் வாழ்ந்த புகழ் படைத்த முன்னோர்கள் பெயர்களாலும், தொழில்கள் மற்றும் பதவிகள் காரணமாகவும் மற்றும் பழக்க வழக்கங்கள் காரணமாகவும் அதிகாரப்பூர்வமான குடும்ப பெயர்கள் மறைந்து பட்டப்பெயர்களே குடும்ப பெயர்களாக மாறிவிட்டது.

மேலும் ஒரே குடும்ப பெயர்கள் பல கோத்திரங்களில் உள்ளதால், குடும்ப புரோகிதர்கள் மூலம் தங்களது உண்மையான கோத்திரத்தை உறுதி செய்து கொள்வார்கள். அனைத்து குடும்ப் பெயர்கள் “ன்” என்ற விகுதியில் முடியும், ஆனால் பல குடும்ப பெயர்கள் எழத்து வழக்கில் “ன்” என்ற விகுதி இருக்காது. உதாரணமாக கொண்டான், குடுவான் என்ற குடும்ப பெயர்கள் எழுதும் போது கொண்டா, குடுவா என்றே குறிப்பிடுகிறார்கள்.

ஒரே கோத்திரத்தவர்கள் தங்களுக்குள் திருமண உறவு வைத்துக் கொள்வதில்லை.

மௌத்கல்ய கோத்திரம்

தொகு
குடும்பப் பெயர்கள்: பாமவான்
  1. அப்பண்டாண்
  2. அரசரடின்
  3. குரின்
  4. குருவின்
  5. கூரியான்
  6. தந்தேன்
  7. பொம்மான்
  8. பாவான்
  9. பெண்டான்

மதங்க கோத்திரம்

தொகு
குடும்ப பெயர்கள்: கிருணுமவான்
  1. கிரீடின்
  2. குணுவான்
  3. துடுகுச்சின்
  4. நோமுன்
  5. நோம்புன்
  6. புள்ளான்
  7. புட்டான்
  8. ரமணான்
  9. ஸ்ரீரங்கதாமு
  10. அட்டபுட்டான்

மைத்ரேய கோத்திரம்

தொகு
குடும்பப் பெயர்கள்:- காளவான்
  1. கொலான்
  2. கொவ்னான்
  3. ஜோகின்
  4. மண்டலுன்
  5. அடலான்
  6. நாட்டாண்மை

மாண்டவ்ய கோத்திரம்

தொகு
குடும்பப் பெயர்கள்:- ஜம்புவான்
  1. செம்பு
  2. சொக்கான்
  3. செம்புன்
  4. தருமியா
  5. பேணுன்
  6. சொன்க்யான்

கௌண்டின்ய கோத்திரம்

தொகு
குடும்பப் பெயர்கள் :- தூமாட்டிவான்
  1. கித்துவான்
  2. குபேரின்
  3. முத்துக்குமார்
  4. கொலான்
  5. ஜாதான்
  6. தாஸரின்
  7. தூளின்
  8. தொம்மலுன்
  9. துமடின்
  10. தூமாட்டின்
  11. நத்தமுன்
  12. நாணான்
  13. நிலமனுன்
  14. வல்லமுன்
  15. பிலுதுன்
  16. பில்ரெங்கான்
  17. பெத்ராஸூன்
  18. பொட்டின்
  19. வல்லமுன்
  20. ஸித்தான்
  21. செடிதிப்பான்
  22. ஜாதான்

ஸாலிக கோத்திரம்

தொகு
குடும்பப் பெயர்கள் :- சிந்தலவான்
  1. அங்க்யான்
  2. அனந்து
  3. ஆச்சாலுன்
  4. ஆதியான்
  5. ஒபம்மான்
  6. காளான்
  7. குப்பான்
  8. குண்டுமணி
  9. கொண்டியான்
  10. கொனெடின்
  11. கொலான்
  12. கோலான்
  13. குண்டென்
  14. கெட்டின்
  15. சின்ன சாரங்கா
  16. செவுனான்
  17. செம்புன்
  18. ஜெம்புன்
  19. தும்கோளுன்
  20. தூடா
  21. தோராளி
  22. தாத்ருன்
  23. நம்பி
  24. பீச்சென்
  25. புரிசின்
  26. பொகுடுவான்
  27. பொஜ்ஜாளுன்
  28. பொடுதான்
  29. பொம்பாயின்
  30. நிம்மலுன்
  31. புங்கான்
  32. பொஸுதுவான்
  33. ராமகோவிந்தமுன்
  34. ராமப்பான்
  35. வெண்டின்
  36. வைத்தியலிங்கம்
  37. சேனாதி
  38. சொட்டல்லு
  39. அண்டின்

வசிஷ்ட கோத்திரம்

தொகு
குடும்ப பெயர்கள்: மேளுவான்
  1. குப்பியா

கௌதம கோத்திரம்

தொகு
குடும்பப் பெயர்கள் :- கேதாரிவான்
  1. கெருடாதின்
  2. தொட்டின்
  3. புஸ்சூன்
  4. பூசின்
  5. மப்புன்
  6. ஸாயின்
  7. மொப்புன்

ஜாபாலி கோத்திரம்

தொகு
குடும்பப் பெயர்கள் :- வேணுவான்
  1. அப்யான்
  2. அம்பலம்
  3. கடியான்
  4. குந்துன்
  5. குளித்பாதுன்
  6. கொண்டா
  7. கொப்பான்
  8. கொலான்
  9. கிரீன்
  10. கெட்டான்
  11. கோட்டைவீடு
  12. கொட்டான்
  13. கெந்தபடின்
  14. கொட்டுன்
  15. கொம்டான்
  16. கிங்க்யான்
  17. கூஸுக்கொண்டா
  18. சிந்தமலான்
  19. சின்னகொண்டா
  20. செம்பு
  21. ஜபிளென்
  22. ஜாபாலி
  23. தப்பாளி
  24. திருக்கொண்டா
  25. தந்தமுன்
  26. தாளுபனின்
  27. தென்னுகொண்டா
  28. திம்முகொண்டா
  29. பில்லுகீஷ்டு கொண்டா
  30. பொலெக்கொண்டா
  31. மோர்கொண்டா
  32. வாழைக்கொண்டா
  33. நகஜின்
  34. நன்னியான்
  35. நிம்மலுன்
  36. நீலமேகம்
  37. பட்டணமுன்
  38. பழனின்
  39. பிந்திலின்
  40. பிண்ணாகுன்
  41. புட்டா
  42. புட்டான்
  43. புளின்
  44. பெர்கென்
  45. பொம்மடின்
  46. பஜ்ஜின்
  47. மண்டென்
  48. மாப்பிள்ளென்
  49. முடின்
  50. முஃடின்
  51. மூர்த்தியம்மான்
  52. மொண்டென்
  53. மோர்கொண்டான்
  54. ஸ்ரீரெங்கதாமுன்
  55. லம்பேன்
  56. வெளுவெஸுன்
  57. வெளெபேஸுன்
  58. வெணுவான்
  59. சீர்கொண்டா
  60. சேலம்கொவுண்டா
  61. ஸொன்னின்
  62. ஹத்துகென்னின்
  63. ஹூந்திருன்
  64. ஹூன்னுன்
  65. தொப்பேன்

ஜன்ஹூ கோத்திரம்

தொகு
குடும்பப் பெயர்கள்:- குடுவான்
  1. அப்பண்ணான்
  2. அய்யான்
  3. அய்யாவுன்
  4. கன்னியான்
  5. குடுவான்
  6. குண்டான்
  7. கொடேன்
  8. குட்கான்
  9. குண்டுன்
  10. குட்டுவான்
  11. கனுபான்
  12. கெட்டலின்
  13. செம்பான்
  14. ஜுட்டின்
  15. ஜெம்புன்
  16. தப்பான்
  17. தொஸ்கான்
  18. பட்டின்
  19. பாப்புளான்
  20. பில்லான்
  21. பில்லமன்னான்
  22. பொவ்ணான்
  23. பஜ்ஜின்
  24. வெள்ளமுன்
  25. வேலான்
  26. ஸொண்டின்

காசியப கோத்திரம்

தொகு
குடும்பப் பெயர்கள் :- கிசுள்வான்
  1. அந்தியா
  2. அய்யல்லு
  3. ஏதுன்
  4. கல்யாணின்
  5. காக்கியான்
  6. கூமண்ணூன்
  7. கிசுள்வான்
  8. கெஷ்லான்
  9. கெஞ்சின்
  10. குருமூர்த்தி
  11. கொவ்ண்டான்
  12. கோவிந்து
  13. சவ்ளான்
  14. சுந்திலின்
  15. கொமாருன்
  16. சுப்பான்
  17. செவுளான்
  18. ஜுட்டுன்
  19. ஜெக்கான்
  20. தாடா
  21. தேனேன்
  22. தொள்ளேன்
  23. திவான்
  24. தாமரம்
  25. நாட்டாமை
  26. நெத்தின்
  27. பளிஞ்சி
  28. பாரகிரி
  29. பிடுகு
  30. புங்கோலு
  31. பாலியா
  32. பாலுன்
  33. பவதின்
  34. பவானின்
  35. முத்துகிஷ்டான்
  36. மட்டகொவுண்டான்
  37. யோகின்
  38. ராமாயி
  39. லம்ப்யான்
  40. விஸ்வநாதா
  41. வீரண்ணான்
  42. வைகுண்டமுன்
  43. ஸென்னிவீரான்
  44. சாமுலுன்

விசுவாமித்திர கோத்திரம்

தொகு
குடும்பப் பெயர்கள் :- ஜமுடுவான்
  1. அரியான்
  2. எத்துன்
  3. ஒய்துன்
  4. கவுனான்
  5. கஸ்பன்னான்
  6. தம்பருன்
  7. பிட்டான்
  8. வைத்யம்
  9. வைதுன்
  10. ஸிகான்
  11. ஹரியான்
  12. கிஷ்டான்
  13. கெத்துன்
  14. முத்தூன்

பராசர கோத்திரம்

தொகு
குடும்பப் பெயர்கள்:- பொகுனுவான்
  1. அனகான்
  2. கம்மான்
  3. காளான்
  4. கவேடின்
  5. களான்
  6. கொடாயின்
  7. கொண்டாட்டான்
  8. கந்தான்
  9. ஜெக்குன்
  10. தஸ்மான்
  11. தேவந்திரியா
  12. நெத்தின்
  13. பூலாமடை
  14. பொகுணான்
  15. பணாலுன்
  16. பொஸடின்
  17. பொகுனுவான்
  18. பௌணான்
  19. பொகுணான்
  20. மண்டலுன்
  21. மளிமன்னான்
  22. மொண்டல்லுன்
  23. ருப்பான்
  24. வணாலுன்
  25. சாரங்கமுன்
  26. பட்டாராம்

பார்கவ கோத்திரம்

தொகு
குடும்பப் பெயர்கள்:- பொகுளுவான்
  1. அகஸ்துன்
  2. அட்டாபனின்
  3. கஸ்தூரியான்
  4. குச்சுன்
  5. கும்ளான்
  6. குள்ளான்
  7. கென்கென்
  8. கிரி
  9. சம்பங்கின்
  10. ஜெடின்
  11. தில்லான்
  12. தெக்கென்
  13. நன்னலுன்
  14. நாமாஞ்சின்
  15. பிடுகு
  16. பெல்வான்
  17. பொல்லா
  18. பொகுளுவான்
  19. பொகுளுவா
  20. மெரோடுன்
  21. ராமஞ்சின்
  22. சென்னின்
  23. ராம்டான்

அகத்திய கோத்திரம்

தொகு
குடும்பப் பெயர்கள்: விடலவான்
  1. அளகாதின்
  2. ஆதின்
  3. உண்டலுன்
  4. கெசவுன்
  5. கொம்டான்
  6. குண்டுதிப்பான்
  7. குரிச்சி ரெங்கான்
  8. சுச்சுலுன்
  9. தாடா
  10. திகுளுவான்
  11. தேவந்த்ருன்
  12. தொகுளுவா
  13. பிசான்
  14. தாடான்
  15. பிஸான்
  16. பொடின்
  17. பொம்மலாட்டம்
  18. பொருட்டான்
  19. பீமுன்
  20. மூலகொம்மான்
  21. மொலவுன்
  22. லொகின்
  23. விட்டல்வான்
  24. விடலவான்
  25. சுகுடுன்
  26. குன்னியான்
  27. சாதுன்

மரீசி கோத்திரம்

தொகு
குடும்பப் பெயர்கள்:- குஜுலுவான்
  1. அஞ்ஜலின்
  2. அடாகொடென்
  3. அப்பச்சின்
  4. அள்ளான்
  5. உருக்குன்
  6. கச்சேரின்
  7. கட்டியமுன்
  8. கெல்லண்டெ
  9. கஷ்டான்
  10. குச்சேரின்
  11. கொச்சல்லுன்
  12. கிரின்
  13. குஜிலின்
  14. குஜுலுவான்
  15. சிங்கிரின்
  16. சின்னான்
  17. செம்மின்
  18. ஞானியான்
  19. கொச்சல்லுன்
  20. திப்புன்
  21. தெய்வாதினமுன்
  22. நாணியான்
  23. நன்னகுமாரசாமி
  24. பாண்டான்
  25. பாசிகிடான்
  26. பஜேன்
  27. பொள்ளுன்
  28. பதேன்
  29. பாதே
  30. மல்லி
  31. முராரி
  32. முசொளுன்
  33. மட்டொகுமாரசாமி
  34. ருத்ரான்
  35. லோகின்
  36. சம்சளின்
  37. செணான்
  38. சொன்னின்
  39. ஹத்துகாசுன்
  40. ரெங்கான்

மார்கண்டேய கோத்திரம்

தொகு
குடும்பப் பெயர்கள்: ஸகலவான்
  1. அகஸ்த்துன்
  2. அம்பலம்
  3. அம்பாசமுத்திரம்
  4. கவிநாட்டாமை
  5. குருகொட்டுன்
  6. குள்ளகொவுண்டான்
  7. கொமாருசிராட்டுன்
  8. கோழிகொவுண்டான்
  9. சிராட்கொவுண்டான்
  10. பாம்புகொவுண்டான்
  11. புள்ளையார்நாட்டாமை
  12. பூலுக்கொவுண்டான்
  13. பாலகொவுண்டான்
  14. பத்ருகொவுண்டான்
  15. மல்லிநாட்டாமை
  16. ராஜநாட்டாமை
  17. நாட்டாமை
  18. கோதின்
  19. கௌடுன்
  20. கிரிஅம்பலம்
  21. கிரின்
  22. குருமூர்த்தின்
  23. கொவுண்டான்
  24. செம்புன்
  25. செலுக்கா
  26. சொக்கானின்
  27. சொங்கான்
  28. சோமின்
  29. ஜகுனின்
  30. ஜூடுன்
  31. ஜெக்குன்
  32. ஜெடலுன்
  33. ஜோகின்
  34. தொள்ளேன்
  35. திவாகரமுன்
  36. தர்மியான்
  37. நாகுன்
  38. பளிஞ்சின்
  39. பேணுன்
  40. பால்யான்
  41. பாலவீர்யான்
  42. மட்டான்
  43. மாணிக்கான்
  44. மார்க்கண்டென்
  45. முராரி
  46. முரஹரி
  47. லம்ப பாதுன்
  48. லிங்கம்
  49. விஷேகுன்
  50. வீரஸெகுன்
  51. வேலான்
  52. ஸகலவான்
  53. சங்குன்
  54. ஸுந்தரமுன்
  55. சோமின்
  56. சோலுகுவான்
  57. சோமலிங்கா
  58. சவ்ளின்
  59. லிங்கம்நாட்டாமை
  60. அய்யல்லுன்

ஆங்கீரச கோத்திரம்

தொகு
குடும்பப் பெயர்கள்: கணுமவான்
  1. கடென்
  2. கெடமுன்
  3. ரெகுபதி
  4. கணுமவான்
  5. காடென்

மௌஞ்சாயன கோத்திரம்

தொகு
குடும்பப் பெயர்கள் : சிருங்காரிவான்
  1. அங்கபுட்டான்
  2. உஸ்கைலான்
  3. கஸ்தூருன்
  4. கிளின்
  5. கூனடான்
  6. கூனிடான்
  7. கொண்டியான்
  8. சந்திரசேகரான்
  9. சபல்லுன்
  10. சிலுங்கான்
  11. சுண்ணாம்பு
  12. ஜீனின்
  13. ஜுகுன்
  14. ஜுடுன்
  15. ஜூட்ராமய்யான்
  16. ஜென்ஜெமுன்
  17. ஜோகின்
  18. ஜொடான்
  19. தோண்டின்
  20. தபான்
  21. துருகுன்
  22. தொந்தரவுன்
  23. தொய்ரகொலான்
  24. தொரஹொல்லான்
  25. தெளரஹொல்லான்
  26. தன்கிஷ்டான்
  27. நெந்தின்
  28. பகவதின்
  29. பத்தூருன்
  30. மண்க்யான்
  31. மாணிக்கா
  32. முட்டுன்
  33. முரான்னுன்
  34. முராரி
  35. முசுங்கான்
  36. வசாடுன்
  37. வெள்ளமுன்
  38. சரங்குன்
  39. செர்பதின்
  40. சேதுபதி
  41. சோமஞ்ஜோடுன்
  42. பொத்துன்

கண்வ கோத்திரம்

தொகு
குடும்பப் பெயர்கள்:- கின்னரிவான்
  1. கடிதமுன்
  2. கவின்
  3. கஸ்ரான்
  4. கின்னாரிவான்
  5. கும்மான்
  6. கெஷ்ஷான்
  7. கோட்டைன்
  8. கொட்டான்
  9. ஜெடாபொவுனான்
  10. தோவாந்தூன்
  11. தாஸுன்
  12. தேவேந்திரான்
  13. பரசுராமுன்
  14. பாதால்லுன்
  15. பாம்பாட்டி
  16. பலுன்
  17. பாலமூர்தின்
  18. பாலுன்
  19. மஞ்ஜிரின்
  20. மணப்பள்ளின்
  21. சேஷுன்
  22. ஹரிச்செந்துருன்
  23. விஞ்சுன்

சயவன கோத்திரம்

தொகு
குடும்பப் பெயர்கள்: மாடலவான்
  1. எழைன்
  2. கனின்
  3. கசின்
  4. காளிதாசுன்
  5. கஸ்முன்னான்
  6. கன்னின்
  7. காசின்
  8. குங்கான்
  9. குப்பான்
  10. கோவின்
  11. கியானின்
  12. ஜவுளி
  13. ஜெல்லான்
  14. திப்பான்
  15. தாசு
  16. துஷ்டூன்
  17. தொரஹல்லான்
  18. நீல்கிரின்
  19. பரிஸின்
  20. பிஸ்களான்
  21. புட்கிலீன்
  22. புலியான்
  23. பெத்தான்
  24. பொல்லா
  25. பொதின்
  26. பொள்ளான்
  27. புட்டான்
  28. மட்டமன்னான்
  29. மத்தளமுன்
  30. மாடலவான்
  31. முன்னெமுன்
  32. மூலான்
  33. ரகுபதி
  34. ரஜான்
  35. ராம்டான்
  36. விடின்
  37. வைத்தியம்
  38. ஸெனிக்கான்
  39. ஸொன்னான்
  40. ஒண்டிவில்லு

ஜமதக்னி கோத்திரம்

தொகு
குடும்பப் பெயர்கள்: கௌண்டவான்
  1. செட்டி
  2. கௌண்டான்
  3. செல்கான்
  4. சல்கான்
  5. நன்னியான்
  6. நீலமேகம்
  7. பொத்தள்ளுன்
  8. சுகுடுன்
  9. சொட்டல்லுன்

வியாச கோத்திரம்

தொகு
குடும்பப் பெயர்கள்:- கனபடவான்
  1. அகஸ்துன்
  2. அம்பிலுன்
  3. உமாபதி
  4. ஒண்டின்
  5. கந்தளின்
  6. காசின்
  7. காபுன்
  8. காவுன்
  9. சித்தான்
  10. கீரின்
  11. குஞ்சான்
  12. குட்டின்
  13. குஞ்சின்
  14. குடிசித்தான்
  15. குண்டுன்
  16. குரிச்சின்
  17. குருக்குன்
  18. கேசவான்
  19. கொமாருன்
  20. கெருடம்
  21. கனபடவான்
  22. சித்துன்
  23. சின்னஅழகிரின்
  24. செந்தான்
  25. ஜமுக்காளம்
  26. தவ்லான்
  27. தசவான்
  28. தும்பின்
  29. தூபுன்
  30. தெஸ்தான்
  31. தெஸ்வான்
  32. தொணென்
  33. தோபாலுன்
  34. சொன்னனின்
  35. தஸ்மான்
  36. தெசளான்
  37. நீலமுன்
  38. பதிங்கான்
  39. பன்னாதேன்
  40. பள்ளான்
  41. பாட்டெளரான்
  42. பீதான்
  43. புச்சின்
  44. பெரியஅழகிரி
  45. பஸான்
  46. புஸ்கான்
  47. மாந்தெஸ்வான்
  48. மராட்டீன்
  49. முத்தான்
  50. மொட்டீன்
  51. மொள்ளான்
  52. வாண்டுன்
  53. வாண்ணுன்
  54. சுப்பான்
  55. செங்குன்
  56. அந்தியா

வாமதேவ கோத்திரம்

தொகு
குடும்பப் பெயர்கள்:- பண்டரிவான்
  1. கொதிவின்
  2. கோதின்
  3. பண்டாரின்
  4. பண்டாரிவான்

பரத்துவாஜ கோத்திரம்

தொகு
குடும்பப் பெயர்கள்:- லகுடுவான்
  1. எல்லூன்
  2. கன்னிவாடின்
  3. கணாயின்
  4. கஸ்தூரி
  5. காஸிபுரோஹிதமுன்
  6. காணாச்சின்
  7. கத்தாசுன்
  8. கானின்
  9. குஞ்ஜின்
  10. குபேந்துருன்
  11. குள்ளின்
  12. கென்வாடின்
  13. கொதின்
  14. குள்பஜ்ஜின்
  15. கெஞ்சின்
  16. கெருடமுன்
  17. கொச்சின்
  18. கண்கான்
  19. சிடின்
  20. சின்னக்காவடின்
  21. சீலின்
  22. சொக்கலிங்கமுன்
  23. ஜானகி
  24. ஜெக்கான்
  25. ஜோகின்
  26. தாகுன்
  27. தாகு லகுடுவான்
  28. திம்மக்கொண்டுன்
  29. தென்னமரம்
  30. தொக்கியான்
  31. தொப்புன்
  32. தக்குன்
  33. தொய்ரான்
  34. திம்முக்கொண்டான்
  35. நாட்டாமென்
  36. பொவ்னான்
  37. பூஞ்ஜுன்
  38. மத்தள்ளுன்
  39. புதிடிநாயின்
  40. முகுந்துன்
  41. முராரின்
  42. மேலநாட்டாமை
  43. ராமச்சந்திரான்
  44. ராமச்சந்திரியான்
  45. லகுடுவான்
  46. வைத்தியமுன்
  47. சொன்னியான்
  48. சோமங்கிளின்
  49. இன்ஃபோடெக்

பகீரத கோத்திரம்

தொகு
குடும்ப பெயர்கள்:- பதரிவான்
  1. உடுத்தூனுன்
  2. நாப்பான்
  3. பென்னாடமுன்
  4. பதரிவான்

ததீச கோத்திரம்

தொகு
குடும்ப் பெயர்கள்:- ஜகுவான்
  1. அட்டான்
  2. ஆதிகொவுண்டான்
  3. ஆதின்
  4. இல்லான்
  5. உடிதுன்
  6. ஒலென்
  7. கணப்பான்
  8. கந்தாளுன்
  9. கால்காசுன்
  10. குண்டுமணி
  11. குப்பயான்
  12. கொனாபானுன்
  13. கிரின்
  14. கெட்டான்
  15. சொக்கியான்
  16. ஜகுவான்
  17. ஜோகி
  18. தாகுன்
  19. தியாகுநாட்டாமை
  20. நாகான்
  21. நாட்டாமென்
  22. நோணின்
  23. நஃன்னுலுன்
  24. பத்தமடை
  25. பிள்டின்
  26. பொல்லென்
  27. பொட்டல்லுன்
  28. பெயிருன்
  29. பெளனான்
  30. பாலியான்
  31. புஸ்ஸுன்
  32. பெல்லமுன்
  33. பொவ்ணான்
  34. பொவ்ன்யான்
  35. பஜ்ஜிகொண்டான்
  36. முத்தான்
  37. ராமுன்
  38. லப்பாதின்
  39. லப்பாஸின்
  40. வடகரென்
  41. வரத்துண்
  42. வஷ்டின்
  43. வாலான்
  44. வாலுன்
  45. வெண்ணென்
  46. சாமின்
  47. அண்டின்
  48. ஹோண்ணூன்
  49. உமாயின்

உபமன்யு கோத்திரம்

தொகு
குடும்ப் பெயர்கள்:- கந்துல்வான்
  1. அன்னான்
  2. ஒபுளா
  3. கந்துலா
  4. குட்டென்
  5. குடின்
  6. கொச்சி
  7. கொட்டீன்
  8. கொல்லா
  9. கந்துல்வா
  10. ஜுட்டுன்
  11. துட்ரெங்கான்
  12. நங்கியான்
  13. படின்
  14. பில்லப்பான்
  15. பூருளின்
  16. புஞ்ஜான்
  17. மட்டான்
  18. ரெங்கப்பான்
  19. சூர்யான்
  20. ஹரின்

ஸ்ரீவத்ச கோத்திரம்

தொகு
குடும்ப பெயர்கள்: குந்தளவான்
  1. அங்கியான்
  2. அய்யங்காருன்
  3. அளசிங்கு
  4. குந்தளவான்
  5. குள்ளின்
  6. பாலியா
  7. பிலுங்குன்
  8. பில்லுகுரு
  9. புசுவான்
  10. பொடிகான்
  11. பொள்ளுன்
  12. சிங்கான்

ஆத்திரேய கோத்திரம்

தொகு
குடும்ப பெயர்கள்:- தாரவான்
  1. கச்சின்
  2. குஞ்சுகுடி
  3. கிளட்யான்
  4. தத்ரான்
  5. தாரவான்
  6. தூர்வாசு
  7. தொண்டான்
  8. தேவனான்
  9. பொட்டுலுன்
  10. மகாயின்
  11. வைத்தியமுன்
  12. சம்பங்கின்
  13. மன்னியான்

சௌனக கோத்திரம்

தொகு
குடும்பப் பெயர்கள்: பாகவதமுன்
  1. அம்பட்துவன்
  2. அறந்தாங்கின்
  3. அருமுட்டின்
  4. ஆகுலுன்
  5. ஈஸ்வரி
  6. ஐனான்
  7. ஒத்துன்
  8. ஒண்டிவில்லு
  9. ஒளதான்
  10. கச்சம்பான்
  11. கந்தாள்ளுன்
  12. கன்னின்
  13. கசின்
  14. காசிலியா
  15. கஸ்ணான்
  16. கஸ்பன்னான்
  17. களபான்
  18. களின்
  19. கள்ரியான்
  20. காளான்
  21. காளிதாசு
  22. காசின்
  23. குங்கான்
  24. குட்டின்
  25. குப்பான்
  26. குருகாஜி
  27. கூடலுன்
  28. கூக்கிரின்
  29. கூசுன்
  30. கென்னின்
  31. கெட்டலுன்
  32. கொண்டல்லுன்
  33. கொண்டின்
  34. கொண்டுவீரியான்
  35. கொபுளான்
  36. கொம்மியான்
  37. கெட்டல்லுன்
  38. கெண்டென்
  39. கெணாதுன்
  40. கெடி ஒய்துன்
  41. சித்தான்
  42. சித்துன்
  43. சித்தும்மான்
  44. கண்ணர்ன்னுன்
  45. க்யானின்
  46. சீலின்
  47. செல்ரெங்கான்
  48. சோலைன்
  49. ஜவுளின்
  50. ஜோளின்
  51. ஜௌகான்
  52. ஞானின்
  53. டேபுன்
  54. தஞ்சாவூருன்
  55. தக்குனின்
  56. தண்டுன்
  57. தந்துள்ளுன்
  58. தாமான்
  59. திம்மான்
  60. திப்பான்
  61. துஷ்டுன்
  62. தொம்மலுன்
  63. திண்டுக்கலுன்
  64. தருமியான்
  65. நண்யமுன்
  66. நாகியான்
  67. நண்யமுன்
  68. நந்தான்
  69. நன்னான்
  70. நவுத்துன்
  71. நெல்லுன்
  72. பச்சகடென்
  73. பச்சரிசின்
  74. பட்டாபி
  75. பரசுமன்னா
  76. பரசுராமுன்
  77. பள்ளான்
  78. பாரான்
  79. பாலுன்
  80. புட்டா
  81. புளியடி
  82. புளியான்
  83. பெத்தின்
  84. பொங்குன்
  85. பொட்டென்
  86. பொதிகிஷ்டான்
  87. பொப்பளென்
  88. பொஸன்னான்
  89. பாகவதமுன்
  90. பூதுன்
  91. மட்டமன்னான்
  92. மனமுன்
  93. மன்னரின்
  94. மராசுன்
  95. மளுவதுன்
  96. முத்துன்
  97. முத்துளாயின்
  98. முத்திகிரீன்
  99. முசுவாதி
  100. மூர்த்தின்
  101. மேதாவின்
  102. மொந்தேன்
  103. மொல்கவான்
  104. ராமியா
  105. ராணி
  106. ராமுன்
  107. ரம்யான்
  108. ராயலு
  109. ரெகுணான்
  110. ரெங்கின்
  111. லிங்கு
  112. லெஸ்ஸுன்
  113. லெட்சுமின்
  114. லொல்லெகுப்புன்
  115. லொட்டியான்
  116. லோகந்தா
  117. வரதான்
  118. விஸ்வமுன்
  119. ஒய்துன்
  120. சங்கீதமுன்
  121. சஞ்ஜீவின்
  122. சல்லின்
  123. சித்தா
  124. சூரின்
  1. செருவான்
  2. சொனிக்கான்
  3. சோமான்
  4. சோலை
  5. அட்கான்
  6. ஹூர்ருன்[ராணின்]
  7. ஸ்ரீரங்கம்
  8. பொத்தான்நாட்டாமை

சரபங்க கோத்திரம்

தொகு
குடும்ப பெயர்கள்:- அஜுல்வான்
  1. அஜுல்வான்
  2. அர்ஜுனான்
  3. குந்தான்
  4. கோபுளான்
  5. ஜிலாரின்
  6. நந்தியான்
  7. நாணப்பான்
  8. நாராணப்பான்
  9. பிஞ்ஜின்
  10. புச்சுனான்
  11. புன்னாயின்
  12. பூலியான்
  13. பொத்தின்
  14. பேரின்
  15. சங்குன்
  16. சம்பங்கின்

தூர்வாச கோத்திரம்

தொகு
குடும்ப பெயர்கள்:- காரிவான்
  1. அம்படுன்
  2. கடுசங்குன்
  3. கடுசிங்குன்
  4. கவ்னான்
  5. குப்பல்
  6. கௌனான்
  7. தாட்டான்
  8. பர்வதமுன்
  9. பசுவான்
  10. புங்கான்
  11. சிவான்
  12. சுப்பியான்

ஹோத்ர கோத்திரம்

தொகு
குடும்ப பெயர்கள்:- தாருவான்
  1. ஆன்வான்
  2. குப்பல்
  3. கொண்டியா
  4. கெட்டி
  5. செவ்னான்
  6. செப்புன்
  7. தாருவான்

மந்தபால கோத்திரம்

தொகு
குடும்ப பெயர்கள்:- ஹம்சவான்
  1. அச்சின்
  2. அளகுமன்னா
  3. தள்ளான்
  4. தாசு
  5. தாளான்
  6. பிடிலுன்
  7. புல்லின்
  8. பேடான்
  9. பச்சுன்
  10. மாலென்
  11. குகுலான்
  12. வந்தவாசி
  13. வீரணான்
  14. சர்வா
  15. செவந்தி
  16. சிவலிங்கா
  17. அம்சவான்

வால்மீகி கோத்திரம்

தொகு
குடும்ப பெயர்கள்:- ஜவாருவான்
  1. குப்பியா
  2. குன்னான்
  3. ஜவாருவான்

ஹரித கோத்திரம்

தொகு
குடும்ப பெயர்கள்:- கீதுவான்
  1. கிதுவான்
  2. லிஸ்கான்
  3. கனான்
  4. கீதவான்
  5. தெய்ம்பனின்
  6. பில்பான்
  7. புதுச்சேரின்
  8. பிருதங்கின்
  9. வைத்தியம்
  10. ஒய்துன்
  11. நெளின்

பிப்பல கோத்திரம்

தொகு
குடும்ப பெயர்கள்:- சுரதானுவான்
  1. கொம்புன்
  2. கும்பான்
  3. சொப்பல்லுன்
  4. தபான்
  5. தஸன்னுன்
  6. தொங்கனுன்
  7. தொங்கருன்
  8. பாப்புள்ளான்
  9. பால்யான்
  10. மிருதங்கம்
  11. மெத்தளுன்
  12. சுரதானுவான்

சுமந்த கோத்திரம்

தொகு
குடும்ப பெயர்கள்:- செலுகவான்
  1. செலுகவான்
  2. பூசான்
  3. லொட்க்யான்
  4. செலுக்கான்
  5. சிலுகுவான்
  6. பண்டான்
  7. மைசூருன்
  8. பொரியான்
  9. வைத்தியம

உதங்க கோத்திரம்

தொகு
குடும்பப் பெயர்கள்:- திலகவான்
  1. அன்னான்
  2. அல்லுன்
  3. ஊசிகௌடான்
  4. ஓப்ளான்
  5. கந்தாள்ளுன்
  6. காபிகௌடான்
  7. குடிஸென்
  8. குப்பலுன்
  9. குப்பான்
  10. கூச்சுன்
  11. கூஸூன்
  12. கௌண்டான்
  13. செவ்னான்
  14. சௌனான்
  15. ஜமுக்காளமுன்
  16. தந்துகெளடான்
  17. திம்மான்
  18. திலகவான்
  19. தெங்குன்
  20. தொன்னென்
  21. நரசான்
  22. நங்கியான்
  23. நாக்கொவுண்டான்
  24. நாகுணான்
  25. நாகுன்
  26. நாட்டாமை
  27. நாணான்
  28. பின்சின்
  29. முத்துமன்னான்
  30. முன்னான்
  31. முப்புன்
  32. மாஃடின்
  33. ரவந்துன்
  34. வரதகொவுண்டான்
  35. சரவணான்
  36. ஹல்லுன்

மேற்கோள்கள்

தொகு
  1. http://www.salagram.net/Gotras.html

உசாத்துணைகள்

தொகு
  • சாலிஹோத்ர ஆபஸ்தம்ப சூத்ர பிரபவ காண்டம், நூலாசிரியர், குஜுலுவா.சங்கர சர்மா,மதுரை,1921

வெளி இணைப்புகள்

தொகு

இவற்றையும் காண்க

தொகு