ஜக்கய்யபேட்டை

சக்கய்யபேட்டை மண்டலம், ஆந்திரப் பிரதேசத்தின் கிருட்டிணா மாவட்டத்தில் உள்ள 50 மண்டலங்களில் ஒன்று.[1]

ஆட்சி

தொகு

இது சக்கய்யபேட்டை சட்டமன்றத் தொகுதிக்கும், விசயவாடா மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[2]

ஊர்கள்

தொகு

இந்த மண்டலத்தில் கீழ்க்காணும் ஊர்கள் உள்ளன.[1]

  1. சக்கய்யபேட்டை ஊரகம்
  2. அன்னவரம்
  3. அனுமஞ்சிபல்லி
  4. பலுசுபாடு
  5. பண்டிபாலம்
  6. பூச்சவரம்
  7. பூதவாடா
  8. சில்லகல்லு
  9. கன்றாயி
  10. கரிக்கபாடு
  11. கவுரவரம்
  12. சயந்திபுரம்
  13. கவுதவாரி அக்ரகாரம்
  14. மல்காபுரம்
  15. முக்தேசுவரபுரம் (முக்தியாலா)
  16. போச்சம்பல்லி
  17. ராமசந்துருனிபேட்டை
  18. ராவிகம்பாடு
  19. ராவிராலா
  20. சேர் முகமது பேட்டை
  21. தக்கெள்ளபாடு
  22. திருமலகிரி
  23. தொர்ரகுண்டபாலம்
  24. திரிபுரவரம்
  25. வேதாத்ரி

சான்றுகள்

தொகு
  1. 1.0 1.1 http://apland.ap.nic.in/cclaweb/Districts_Alphabetical/Krishna.pdf பரணிடப்பட்டது 2014-10-10 at the வந்தவழி இயந்திரம் கிருஷ்ணா மாவட்டத்தின் மண்டலங்களும் ஊர்களும்
  2. "மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008) - இந்திய தேர்தல் ஆணையம்" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 2014-10-22.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜக்கய்யபேட்டை&oldid=3572820" இலிருந்து மீள்விக்கப்பட்டது