ஜக்கலி (Jaggali) எனப்படுவோர் இந்திய மாநிலங்களான ஆந்திரப் பிரதேசம் மற்றும் ஒடிசா பகுதிகளில், வாழுகின்ற தெலுங்கு பேசும் இனக்குழுவினர் ஆவார். இச்சமூகத்தினர் மாதிகா இனத்தவர்களின் உட்பிரிவினர் ஆவார்.[1]

ஜக்கலி
குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள்
ஆந்திரப் பிரதேசம் மற்றும் ஒடிசா
மொழி(கள்)
தெலுங்கு
சமயங்கள்
இந்து
தொடர்புள்ள இனக்குழுக்கள்
அருந்ததியர், மாதிகா

பெயர்க் காரணம் தொகு

ஜக்கலி என்பது ஸ்சட்குழி என்ற சமசுகிருதப் பெயர்தான் மருவி ஜக்கலி என்று அழைக்கப்படுகிறது. ஸ்சட்குழி என்ற சமசுகிருத சொல்லுக்கு “செத்த மாட்டை உண்பவன்” அல்லது “அதிக இறைச்சி உண்பவன்” என்று பொருளாகும்.

தொழில் தொகு

இச்சமூகத்தினர் பொதுவாக தோல் சம்பந்தமான தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேற்கோள்கள் தொகு

  1. K. S. Singh, தொகுப்பாசிரியர் (1992). People of India: Andhra Pradesh. Anthropological Survey of India. பக். 704. https://books.google.co.in/books?id=Iv5s-qwMw30C. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜக்கலி&oldid=3701648" இலிருந்து மீள்விக்கப்பட்டது