ஜாக்சன் பாலக்

(ஜக்சன் பொல்லொக் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

பால் ஜாக்சன் பாலக் என்னும் முழுப்பெயர் கொண்ட ஜாக்சன் பாலக் ஒரு செல்வாக்குள்ள அமெரிக்க ஓவியர் ஆவார். இவர் பண்பியல் வெளிப்பாட்டியக் கலை இயக்கத்தில் முக்கியமான ஒருவராக இருந்தார். இவர் லீ கிரேஸ்னர் என்னும் ஒரு பண்பியல் ஓவியரை மணம் செய்துகொண்டார்.

ஜாக்சன் பாலக்
Photographer Hans Namuth extensively documented Pollock's unique painting techniques.
தேசியம்அமெரிக்கர்
அறியப்படுவதுஓவியர்
அரசியல் இயக்கம்பண்பியல் வெளிப்பாட்டியம்
Patron(s)பெகி குகென்ஹெயிம்

இளமைக்காலம் தொகு

பாலக் கோடி, வியோமிங் என்னும் இடத்தில் 1912 ஆம் ஆண்டு ஐந்து பிள்ளைகளுள்ள குடும்பத்தில் கடைசியாகப் பிறந்தார். இவரது தந்தையார் தொடக்கத்தில் ஒரு விவசாயியாக இருந்து பின்னர் அரசாங்கத்தில் நில அளவையாளராகவும் பணியாற்றினார். பொல்லொக் அரிசோனாவிலும், கலிபோர்னியாவின் சீக்கோவிலும் வளர்ந்தார். லாஸ் ஏஞ்சலீசில் கல்வி பயின்றார். தனது தந்தையாருடன் நில அளவைகளுக்குப் போகும்போது தாயக அமெரிக்கர்களில் பண்பாடுகளைப் பற்றி அறிந்துகொண்டார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜாக்சன்_பாலக்&oldid=2211027" இலிருந்து மீள்விக்கப்பட்டது