ஜனநாயக முற்போக்கு ஆசாத் கட்சி

இந்திய அரசியல் கட்சி
(ஜனநாயக ஆசாத் கட்சி இலிருந்து வழிமாற்றப்பட்டது)

ஜனநாயக முற்போக்கு ஆசாத் கட்சி (டிஏஏபி) என்பது குலாம் நபி ஆசாத்தால் 26 செப்டம்பர் 2022 அன்று ஜம்முவில் உருவாக்கப்பட்ட ஒரு இந்திய அரசியல் கட்சியாகும். [1] [2] இக்கட்சி ஜம்மு மற்றும் காஷ்மீரை அடிப்படையாக கொண்டு செயல்ப்படும் ஒரு மாநிலக் கட்சி ஆகும். இக் கட்சியின் முக்கிய மூன்று செயல் திட்டங்களைக் கொண்டுள்ளது. அவை ஜம்மு மற்றும் காஷ்மீருக்கு முன்பு இருந்த முழு மாநில அந்தஸ்து, நிலத்தின் மீதான உரிமை, பூர்வீக குடிகளுக்கான வேலைவாய்ப்பு போன்றவற்றை மீட்டெடுப்பதாகும். [3] கட்சியின் சித்தாந்தம் மகாத்மா காந்தியின் கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டது. [4]

ஜனநாயக முற்போக்கு ஆசாத் கட்சி
சுருக்கக்குறிஜமுஆக
தலைவர்குலாம் நபி ஆசாத்
நிறுவனர்குலாம் நபி ஆசாத்
தொடக்கம்26 செப்டம்பர் 2022 (2 ஆண்டுகள் முன்னர்) (2022-09-26)
சட்டமன்ற உறுப்பினர்கள் எண்.,
(மாவட்ட அபிவிருத்தி சபை)
12 / 280
சட்டமன்ற உறுப்பினர்கள் எண்.,
(சம்மு காசுமீர் சட்டப் பேரவை)
0 / 90
இந்தியா அரசியல்

மேற்கோள்கள்

தொகு