ஜபாலியா (Jabalia), மத்திய கிழக்கில் அமைந்த காசாக்கரையின் வடக்கு காசா ஆளுநரகத்தில் உள்ள நகரம் ஆகும். இது காசா நகரத்திற்கு வடக்கில் 4 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. 2017ல் இதன் மக்கள் தொகை 1,72,704 [1]இதன் வடக்கில் இஸ்ரேல் உள்ளது.

ஜபாலியா
2008-2009 காசா போரில் சிதைந்த கட்டிடங்கள்
2008-2009 காசா போரில் சிதைந்த கட்டிடங்கள்
ஜபாலியா is located in the Palestinian territories
ஜபாலியா
ஜபாலியா
காசாக்கரை வடக்கில் ஜெபாலியா நகரத்தின் அமைவிடம்
ஆள்கூறுகள்: 31°31′41″N 34°28′59″E / 31.52806°N 34.48306°E / 31.52806; 34.48306
நாடு பலத்தீன்
ஆளுநரகம்வடக்கு காசா
அரசு
 • வகைநகரம்
மக்கள்தொகை
 (2017)[1]
 • மொத்தம்1,72,704

இஸ்ரேல்-ஹமாஸ் போர்

தொகு

2023-2024 இஸ்ரேல்-ஹமாஸ் போரின் போது, ஜபாலியா நகரத்தில் உள்ள பாலஸ்தீன அகதிகள் முகாம்கள் மீது இஸ்ரேல் வான் படையில் குண்டு வீச்சுகளால் சிதைந்து போனது. [2] இத்தாக்குதல்களில் 50 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டனர், பலர் காயமடைந்தனர்[3] 6 அக்டோபர் 2024 அன்று ஜெபாலியா நகரத்தின் மீது இஸ்ரேல் படைகள் தாக்கியத்தில் 17 பேர் கொல்லப்பட்ட்டனர்.[4]

மக்கள் தொகை பரம்பல்

தொகு

ஜபாலியாவின் மக்கள் தொகையில் பாலஸ்தீனர்கள், பெடோயின் மக்கள், ஹௌரான் மக்கள் மற்றும் எகிப்தியர்கள் அதிகம் வாழ்கின்றனர். [5]

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 Preliminary Results of the Population, Housing and Establishments Census, 2017 (PDF). Palestinian Central Bureau of Statistics (PCBS) (Report). State of Palestine. February 2018. pp. 64–82. பார்க்கப்பட்ட நாள் 2023-10-24.
  2. Mpoke Bigg, Matthew; Zraick, Karen; Boxerman, Aaron (31 October 2023). "Images of the Jabaliya refugee camp show a large crater and widespread damage.". The New York Times. https://www.nytimes.com/live/2023/10/31/world/israel-hamas-war-gaza-news/jabaliya-refugee-camp-gaza-damage?smid=url-share. 
  3. "Rescue teams trying to evacuate people from under the rubble". Al Jazeera. பார்க்கப்பட்ட நாள் 31 October 2023.
  4. Israel launches ground offensive on Jabalia again, killing 17
  5. Grossman, D. (1986). "Oscillations in the Rural Settlement of Samaria and Judaea in the Ottoman Period". in Shomron studies. Dar, S., Safrai, S., (eds). Tel Aviv: Hakibbutz Hameuchad Publishing House. p. 385

ஆதாரங்கள்

தொகு

வெளி இணைப்புகள்

தொகு
 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
ஜபாலியா
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜபாலியா&oldid=4107288" இலிருந்து மீள்விக்கப்பட்டது