ஜமேஸ் புறேபாய்

ஜமேஸ் புறேபாய் (ஆங்கில மொழி: James Purefoy) (பிறப்பு: 3 ஜூன் 1964) ஒரு ஆங்கில மொழி திரைப்பட நடிகர், இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் ஆவார். இவர் ரெசிடென்ட் ஈவில் போன்ற பல திரைப்படங்களிலும் மற்றும் பல தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார்.

ஜமேஸ் புறேபாய்
பிறப்புஜமேஸ் பிரையன் மார்க் புறேபாய்
3 சூன் 1964 (1964-06-03) (அகவை 59)
சோமர்செட், இங்கிலாந்து, ஐக்கிய இராச்சியம்
பணிநடிகர்
இயக்குனர்
தயாரிப்பாளர்
செயற்பாட்டுக்
காலம்
1988–இன்று வரை
வாழ்க்கைத்
துணை
ஜெசிக்கா ஆடம்ஸ்
பிள்ளைகள்2

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜமேஸ்_புறேபாய்&oldid=3213557" இலிருந்து மீள்விக்கப்பட்டது