ஜமைக்கா துடுப்பாட்ட அணி

ஜமைக்கா நாட்டுத் துடுப்பாட்ட அணி அல்லது அதிகாரப்பூர்வமாக ஜமைக்கா ஸ்கார்பியன்ஸ் என்பது மேற்கிந்திய தீவுகளின் உள்நாட்டுப் போட்டிகளில் ஜமைக்காவைப் பிரதிநிதித்துவப்படுத்தும் முதல் தரத் துடுப்பாட்ட அணியாகும்.

ஜமைக்கா
தனிப்பட்ட தகவல்கள்
தலைவர்ஜான் கேம்ப்பெல் & ரொவ்மன் போவல்
பயிற்றுநர்ஆன்ட்ரே கோலே[1]
அணித் தகவல்
நிறங்கள்               Gold, Green, Black
உருவாக்கம்1888
உள்ளக அரங்கம்சபினா பார்க் அரங்கம், கிங்ஸ்டன்[2]
கொள்ளளவு22,000
வரலாறு
முதல்-தர அறிமுகம்RS Lucas' XI
in 1895
at சபினா பார்க் அரங்கம், கிங்ஸ்டன்
Four Day வெற்றிகள்12
WICB Cup வெற்றிகள்7 (+ 1 பகிர்வு)
CT20 வெற்றிகள்0

மேற்கோள்கள் தொகு

  1. "Coley banking on fitter, stronger Scorpions". jamaica-gleaner.com (in ஆங்கிலம்). 2021-12-11. பார்க்கப்பட்ட நாள் 2022-03-28.
  2. "Sabina Park | West Indies | Cricket Grounds | ESPNcricinfo.com". Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 2022-03-28.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜமைக்கா_துடுப்பாட்ட_அணி&oldid=3776637" இலிருந்து மீள்விக்கப்பட்டது