ரொவ்மன் போவல்
ரொவ்மன் போவல் (பிறப்பு: ஜூலை 23, 1993) மேற்கிந்தியத் தீவுகள் துடுப்பாட்ட அணிக்காக விளையாடும் ஜமைக்கா துடுப்பாட்டக்காரராவார். இவர் டிசம்பர் 2018இல், வங்களாதேச அணிக்கு எதிரான ஒருநாள் பன்னாட்டுப் (ODI) போட்டியில் முதல் முறையாக மேற்கிந்தியத் தீவுகளின் தலைவராக செயல்பட்டார்.[1] உள்நாட்டில், இவர் ஜமைக்கா, கம்பைண்டு கேம்பஸஸ் மற்றும் கல்லூரிகள் மற்றும் ஜமைக்கா தல்லாவா ஆகிய அணிகளுக்காக விளையாடியுள்ளார்.
தனிப்பட்ட தகவல்கள் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
பிறப்பு | 23 சூலை 1993 கிங்ஸ்டன், யமைக்கா, ஜமைக்கா | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பட்டப்பெயர் | Knight | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
மட்டையாட்ட நடை | வலது-கை | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பந்துவீச்சு நடை | வலது-கை வேகம் மிதவேகம் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பங்கு | பன்முக வீரர் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பன்னாட்டுத் தரவுகள் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
நாட்டு அணி | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ஒநாப அறிமுகம் (தொப்பி 177) | 16 நவம்பர் 2016 எ. இலங்கை | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
கடைசி ஒநாப | 25 ஜனவரி 2021 எ. வங்காளதேசம் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
இ20ப அறிமுகம் (தொப்பி 66) | 26 மார்ச் 2017 எ. பாக்கிஸ்தான் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
கடைசி இ20ப | 20 பிப்ரவரி 2022 எ. இந்தியா | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
உள்ளூர் அணித் தரவுகள் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ஆண்டுகள் | அணி | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
2015–2016 | கம்பைண்டு கேம்பஸஸ் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
2015–தற்போது | ஜமைக்கா | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
2016–தற்போது | ஜமைக்கா தல்லாவாஸ் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
2017 | கொல்கத்தா நைட் ரைடர்ஸ் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
2017–2018 | தாக்கா டைனமைட்ஸ் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
2021 | பெஷாவர் சல்மி | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
2022 | முல்தான் சுல்தான்ஸ் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
2022 | டெல்லி கேப்பிடல்ஸ் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
வாழ்நாள் புள்ளிவிவரங்கள் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
மூலம்: ESPNcricinfo, 20 பிப்ரவரி 2022 |
மேற்கோள்கள்
தொகு- ↑ "Tamim's return gives Bangladesh happy headache". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 9 December 2018.