ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதத் தாக்குதல்கள் பட்டியல்

19 சனவரி 1990 அன்று இரவில், பாகிஸ்தான் ஆதரவு இசுலாமிய பயங்கரவாதக் குழுக்கள், காஷ்மீர பண்டிதர்கள் உள்ளிட்ட 3 இலட்சம் முதல் 6 இலட்சம் வரையிலான இந்துக்களை காஷ்மீர் பள்ளத்தாக்கிலிருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றினர். இது முதல் தொடர்ச்சியாக ஜம்மு காஷ்மீரில் இந்துக்கள், கோவில்கள் மற்றும் துணை இராணுவப்படையினர் மீது பாகிஸ்தான் ஆதரவு பெற்ற இசுலாமிய பயங்கரவாதக் குழுக்கள் தொடர்தாக்குதல் நடத்தி வருகின்றனர். அதன் பட்டியல் கீழ் வருமாறு:

  1. 1990 - காஷ்மீரி இந்துக்கள் வெளியேற்றம்
  2. 1998 சப்நாரி படுகொலைகள்
  3. 1998 சம்பா படுகொலை
  4. 1998 பிரான்கோட் படுகொலைகள்
  5. 1998 வந்தமா படுகொலைகள்
  6. 2000 அமர்நாத் யாத்ரீகர்கள் படுகொலை
  7. 2001 அமர்நாத் யாத்திரீகர்கள் படுகொலை
  8. 2001 கிஷ்துவார் படுகொலை
  9. 2002 அமர்நாத் யாத்திரீகர்கள் படுகொலை
  10. 2002 காசிம் நகர் படுகொலைகள்
  11. 2002 இரகுநாத் கோயில் தாக்குதல்கள்
  12. 2003 புல்வாமா படுகொலைகள்
  13. 2006 தோடா படுகொலை
  14. அமர்நாத் தாக்குதல், 2017
  15. 2016 ஊரித் தாக்குதல்
  16. புல்வாமா தாக்குதல் 2019

மேற்கோள்கள்

தொகு