ஜலார்ணவம் கருநாடக இசையின் 38வது மேளகர்த்தா இராகமாகும். முத்துசுவாமி தீட்சிதர் பாரம்பரியத்தில் 38ஆவது இராகத்திற்கு ஜகன்மோகனம் என்று பெயர்.[1][2][3]