ஜான் நேப்பியர்
இசுக்கொட்லாந்து கணிதவியலாளர், இயற்பியலாளர் மற்றும் வானியலாளர் (1550–1617)
ஜான் நேப்பியர் (John Napier of Merchistoun; 1 பெப்ரவரி 1550 – 4 ஏப்பிரல் 1617) இசுக்காட்லாந்தைச் சேர்ந்த கணிதவியலாளரும், இயற்பியலாளரும், வானியலாளரும் ஆவார். இவர் மடக்கைகள், நேப்பியரின் எலும்புகள் என்ற எண்சட்டம், தசமப் புள்ளிகளைப் பரவலாகப் பயன்படுத்தியமை போன்றவைக்காக இவர் நினைவுகூரப்படுகிறார். நேப்பியரின் பிறந்த இடமான மேர்சிஸ்டன் அரண்மனை தற்போது நேப்பியர் பல்கலைக்கழகத்தின் ஒரு பகுதியாக உள்ளது.[1]
ஜான் நேப்பியர் John Napier | |
---|---|
ஜான் நேப்பியர் (1550–1617) | |
பிறப்பு | எடின்பரோ, இசுக்கொட்லாந்து | 1 பெப்ரவரி 1550
இறப்பு | 4 ஏப்ரல் 1617 எடின்பரோ, இசுக்காட்லாந்து | (அகவை 67)
தேசியம் | இசுக்காட்லாந்தர் |
துறை | கணிதவியலாளர் |
கல்வி கற்ற இடங்கள் | புனித ஆண்ட்ரூசு பல்கலைக்கழகம் |
அறியப்படுவது | மடக்கைகள் கோள முக்கோணவியல் |
மேற்கோள்கள்
தொகு- ↑ Monuments and monumental inscriptions in Scotland: The Grampian Society, 1871
வெளி இணைப்புகள்
தொகு- Undusting Napier's Bones பரணிடப்பட்டது 2007-02-03 at the வந்தவழி இயந்திரம்
- John Napier பரணிடப்பட்டது 2015-09-08 at the வந்தவழி இயந்திரம்
- John Napier--Short biography and translation of work on logarithms
வெளி இணைப்புகள்
தொகு- பொதுவகத்தில் ஜான் நேப்பியர் தொடர்பாக ஊடகக் கோப்புகள் உள்ளன.