ஜான் பர்லா

இந்திய அரசியல்வாதி

ஜான் பர்லா (John Barla), தேயிலைத் தோட்டத் தொழிலாளியும்,[2]மேற்கு வங்காள பாரதிய ஜனதா கட்சி அரசியல்வாதியும், அலிப்பூர் துவாரா நாடாளுமன்ற மக்களவைத் தொகுதி உறுப்பினரும்[3][4], சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சகத்தின் தற்போதைய இணை அமைச்சரும் ஆவார்.[5][6]

ஜான் பர்லா
இணை அமைச்சர், சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சகம்[1]
பதவியில் உள்ளார்
பதவியில்
8 சூலை 2021
பிரதமர்நரேந்திர மோதி
அமைச்சர்இசுமிருதி இரானி
நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியில்
23 மே 2019
தொகுதிஅலிப்பூர்துவார்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு8 ஆகத்து 1975 (1975-08-08) (அகவை 49)
லக்கிபாரா, மேற்கு வங்காளம், இந்தியா
தேசியம்இந்தியர்
அரசியல் கட்சிபாரதிய ஜனதா கட்சி
துணைவர்மகிமா பர்லா
கையெழுத்து
மூலம்: [1]

மேற்கோள்கள்

தொகு
  1. "Cabinet Reshuffle: The full list of Modi's new ministers and what they got". தி எகனாமிக் டைம்ஸ். 8 July 2021. பார்க்கப்பட்ட நாள் 8 July 2021.
  2. JOHN BARLA (Winner), ALIPURDUARS (WEST BENGAL)
  3. "Alipurduars Election Results 2019 Live Updates (Alipurduar): John Barla of BJP Leads at 2:38PM", News18, 23 May 2019
  4. Deep Gazmer & Pinak Priya Bhattacharya (23 June 2021). "Ethnic groups divided over BJP MP's 'bifurcation' call". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. பார்க்கப்பட்ட நாள் 7 July 2021.
  5. Ministers of Minority Ministry
  6. Ministers and their Ministries of India

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜான்_பர்லா&oldid=3992379" இலிருந்து மீள்விக்கப்பட்டது