ஜாய் கிரிசில்டா

ஜாய் கிரிசில்டாஇந்தியாவின் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஆடை வடிவமைப்பாளரும், தமிழ்த்திரைப்பட துறையில் ஆடை சம்பந்தப்பட்ட சேவைகளை வழங்கி வரும் தொழிலதிபருமாவார்.[1] 2018 ம் ஆண்டில் இயக்குநர் ஜேஜே ஃப்ரெட்ரிக் என்பவரை மணந்துள்ளார்[2]

தொழில்

தொகு

ஜாய், தனது ஆரம்ப வாழ்க்கையை விஜய் தொலைக்காட்சியில் பயிற்சிபெறும் உதவி இயக்குனராக ஆரம்பித்துள்ளார். 2014 ம் ஆண்டில் அவரது சொந்த தயாரிப்புகளை "சிக்னேச்சர்" என்ற இந்திய ஆடை வடிவமைப்பு அடையாளத்துடன் வழங்கத்தொடங்கினார். 2015 ம் ஆண்டில் வெளியான ராஜதந்திரம் என்ற தமிழ் படத்தில் ஆடை வடிவமைப்பாளராக முதன்முதலாக அறிமுகமாயுள்ளார்.[3] ஜில்லா படத்துக்கான ஆடைகளை வடிவமைத்ததற்காக அவர் மிகவும் பிரபலமானார்.

திரைப்படவியல்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "Kollywood Costume Designer Joy Crizildaa Biography, News, Photos, Videos". nettv4u (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-04-16.
  2. "Joy Crizildaa to get married". Behindwoods. 2018-01-20. பார்க்கப்பட்ட நாள் 2020-04-16.
  3. Subhakeerthana, S. (2016-07-01). "Joy Crizildaa: All in the design". Deccan Chronicle (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-04-16.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜாய்_கிரிசில்டா&oldid=4161287" இலிருந்து மீள்விக்கப்பட்டது