முதன்மை பட்டியைத் திறக்கவும்

ஜின்னா பன்னாட்டு வானூர்தி நிலையம் (உருது: جناح بین الاقوامی ہوائی اڈا) (ஐஏடிஏ: KHIஐசிஏஓ: OPKC) (முன்பு கியைது-இ-அசாம் பன்னாட்டு வானூர்தி நிலையம் قاۂد اعظم بین الاقوامی ہوائی اڈا) ஆனது பாகிஸ்தானின் மிகப்பெரிய பன்னாட்டு மற்றும் உள்நாட்டு வானூர்தி நிலையம் ஆகும். மேலும் இதன் பயணிகள் முனையம் جناح ٹرمینل ஜின்னா முனையம் என பொதுவாக அறியப்டுகிறது. பாகிஸ்தானின் நிறுவனரும், முதலாம் ஆளுனரும் (Governor-General) மற்றும் சட்ட வல்லுனருமான முகமது அலி ஜின்னாவின் பெயரால் இவ்விமான \நிலையம் ஜின்னா பன்னாட்டு வானூர்தி நிலையம் என அழைக்கப் படுகிறது.

ஜின்னா பன்னாட்டு வானூர்தி நிலையம்
Quaid-e-Azam International Airport
قاۂد اعظم بین الاقوامی ہوائی اڈا
Jinnah Intl Logo.jpg
Karachi Jinnah Airport.jpg
ஐஏடிஏ: KHIஐசிஏஓ: OPKC
Lua error in Module:Location_map at line 502: Unable to find the specified location map definition: "Module:Location map/data/Sindh" does not exist.Location of airport in Pakistan
சுருக்கமான விபரம்
வானூர்தி நிலைய வகை பொது
உரிமையாளர்/இயக்குனர் பாகிஸ்தான் உள்நாட்டு வானூர்திப் போக்குவரத்து ஆணையம்
சேவை புரிவது கராச்சி
அமைவிடம் கராச்சி, சிந்து, பாகிஸ்தான்
மையம் ஏர்புளு
பாகிஸ்தான் இன்டர்நேஷனல் ஏர்லைன்ஸ்
ஷஹீன் ஏர்
போஜா ஏர்
உயரம் AMSL 100 ft / 30 m
ஆள்கூறுகள் 24°54′24″N 067°09′39″E / 24.90667°N 67.16083°E / 24.90667; 67.16083
இணையத்தளம் Jinnah International Airport
ஓடுபாதைகள்
திசை நீளம் மேற்பரப்பு
மீ அடி
07R/25L 3,400 11,155 Concrete
07L/25R 3,200 10,500 Concrete
புள்ளிவிவரங்கள் (2011)
பயணிகள் 61,62,900
கையாளப்பட்டுள்ள சரக்குகள் 1,69,124.