ஜின்னா பன்னாட்டு வானூர்தி நிலையம்

பாக்கித்தான் பன்னாட்டு வானூர்தி நிலையம்
(ஜின்னா பன்னாட்டு விமான நிலையம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

ஜின்னா பன்னாட்டு வானூர்தி நிலையம் (உருது: جناح بین الاقوامی ہوائی اڈا) (ஐஏடிஏ: KHIஐசிஏஓ: OPKC) (முன்பு கியைது-இ-அசாம் பன்னாட்டு வானூர்தி நிலையம் قاۂد اعظم بین الاقوامی ہوائی اڈا) ஆனது பாகிஸ்தானின் மிகப்பெரிய பன்னாட்டு மற்றும் உள்நாட்டு வானூர்தி நிலையம் ஆகும். மேலும் இதன் பயணிகள் முனையம் جناح ٹرمینل ஜின்னா முனையம் என பொதுவாக அறியப்டுகிறது. பாகிஸ்தானின் நிறுவனரும், முதலாம் ஆளுனரும் (Governor-General) மற்றும் சட்ட வல்லுனருமான முகமது அலி ஜின்னாவின் பெயரால் இவ்விமான \நிலையம் ஜின்னா பன்னாட்டு வானூர்தி நிலையம் என அழைக்கப் படுகிறது.

ஜின்னா பன்னாட்டு வானூர்தி நிலையம்

Quaid-e-Azam International Airport

قاۂد اعظم بین الاقوامی ہوائی اڈا
  • ஐஏடிஏ: KHI
  • ஐசிஏஓ: OPKC
    KHI is located in Sindh
    KHI
    KHI
    Location of airport in Pakistan
சுருக்கமான விபரம்
வானூர்தி நிலைய வகைபொது
உரிமையாளர்/இயக்குனர்பாகிஸ்தான் உள்நாட்டு வானூர்திப் போக்குவரத்து ஆணையம்
சேவை புரிவதுகராச்சி
அமைவிடம்கராச்சி, சிந்து, பாகிஸ்தான்
மையம்ஏர்புளு
பாகிஸ்தான் இன்டர்நேஷனல் ஏர்லைன்ஸ்
ஷஹீன் ஏர்
போஜா ஏர்
உயரம் AMSL100 ft / 30 m
ஆள்கூறுகள்24°54′24″N 067°09′39″E / 24.90667°N 67.16083°E / 24.90667; 67.16083
இணையத்தளம்Jinnah International Airport
ஓடுபாதைகள்
திசை நீளம் மேற்பரப்பு
மீட்டர் அடி
07R/25L 3,400 11,155 Concrete
07L/25R 3,200 10,500 Concrete
புள்ளிவிவரங்கள் (2011)
பயணிகள்6162900
கையாளப்பட்டுள்ள சரக்குகள்169124 M.Tons