ஜிப்ரான் ரகபுமிங் ரகா

ஜிப்ரான் ரகபுமிங் ரகா ஒரு இந்தோனேசிய தொழிலதிபர் மற்றும் அரசியல்வாதி ஆவார், அவர் பிப்ரவரி 2021 முதல் சுரகார்த்தாவின் மேயராக பணியாற்றினார்.[1][2][3][4]இந்தோனேசியா குடியரசின் 7வது ஜனாதிபதியான ஜோக்கோ விடோடோ மூத்த மகனும் ஆவார். அவர் 2024 இந்தோனேசியக் குடியரசுத் தலைவர் தேர்தல் பிரபோவோ சுபியாந்தோ துணையாக போட்டியிடுகிறார்.

ஜிப்ரான் ரகபுமிங் ரகா
தேர்தல் உருவப்படம், 2023
17வது மேயர் சுராகார்த்தா
பதவியில் உள்ளார்
பதவியில்
26 பிப்ரவரி 2021
Deputyதேகு பிரகோசா
முன்னையவர்ஹடி ருத்யாத்மோ
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு1 அக்டோபர் 1987 (1987-10-01) (அகவை 37)
சுராகார்த்தா, நடுச் சாவகம், இந்தோனேசியா
அரசியல் கட்சிசுயேச்சை (2023 முதல்)
பிற அரசியல்
தொடர்புகள்
இந்தோனேசிய ஜனநாயகப் போராட்டக் கட்சி (2019–2023)
துணைவர்
செல்வி ஆனந்தா (தி. 2015)
பிள்ளைகள்2
பெற்றோர்
முன்னாள் கல்லூரி
  • சிங்கப்பூர் மேலாண்மை மேம்பாட்டு நிறுவனம்
  • பிராட்போர்ட் பல்கலைக்கழகம் (இளங்கலை அறிவியல்)

சான்றுகள்

தொகு
  1. "Gibran Diberi Gelar Kanjeng Pangeran oleh Keraton Solo" (in id). CNN Indonesia. 2021-09-20 இம் மூலத்தில் இருந்து 2023-05-28 அன்று. பரணிடப்பட்டது.. https://www.cnnindonesia.com/nasional/20210920185210-20-696960/gibran-diberi-gelar-kanjeng-pangeran-oleh-keraton-solo. 
  2. "Tinggalan Jumenengan Mangkunegoro X Gibran Diberi Gelar KPH" (in id). Kompas TV. 2023-03-03 இம் மூலத்தில் இருந்து 2023-05-29 அன்று. பரணிடப்பட்டது.. https://www.kompas.tv/amp/article/384200/videos/tinggalan-jumenengan-mangkunegoro-x-gibran-diberi-gelar-kph. 
  3. "Profil Gibran Rakabuming Raka Putra Sulung Presiden RI Joko Widodo" (in id). Pikiran Rakyat இம் மூலத்தில் இருந்து 2023-05-25 அன்று. பரணிடப்பட்டது.. https://beritadiy.pikiran-rakyat.com/citizen/pr-701563001/profil-gibran-rakabuming-raka-putra-sulung-presiden-ri-joko-widodo. 
  4. "Sah! Putra Sulung Jokowi Gibran Resmi Jabat Wali Kota Solo". Archived from the original on 2023-01-08. பார்க்கப்பட்ட நாள் 2021-02-26.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜிப்ரான்_ரகபுமிங்_ரகா&oldid=4125794" இலிருந்து மீள்விக்கப்பட்டது