ஜிரிபாம் தொடருந்து நிலையம்


ஜிரிபாம் தொடருந்து நிலையம் என்பது இந்திய மாநிலமான மணிப்பூரின் ஜிரிபாம் நகரத்தில் அமைந்துள்ள ஒரு தொடருந்து நிலையமாகுய்ம். இது வடகிழக்கு எல்லைப்புற ரயில்வேயின் கட்டுப்பாட்டில் உள்ளது.

ஜிரிபாம் Jiribam
இந்திய இரயில்வே நிலையம்
பொது தகவல்கள்
அமைவிடம்ஜிரிபாம், கிழக்கு இம்பால் மாவட்டம், மணிப்பூர்
 இந்தியா
ஆள்கூறுகள்24°28′51″N 93°03′57″E / 24.4809°N 93.0657°E / 24.4809; 93.0657
ஏற்றம்36 m (118 அடி)
உரிமம்இந்திய இரயில்வே
இயக்குபவர்வடகிழக்கு எல்லைப்புற ரயில்வே
தடங்கள்ஜிரிபாம் - இம்பால் வழித்தடம்
நடைமேடை1
இருப்புப் பாதைகள்3
கட்டமைப்பு
தரிப்பிடம்உண்டு
மற்ற தகவல்கள்
நிலைஇயக்கத்தில்
நிலையக் குறியீடுJRBM
மண்டலம்(கள்) வடகிழக்கு எல்லைப்புற ரயில்வே
கோட்டம்(கள்) லாம்டிங் ரயில்வே கோட்டம்
வரலாறு
திறக்கப்பட்டது1903
மின்சாரமயம்இல்லை

இரயில் தடம்

தொகு

இங்கிருந்து சில்சார் வரையிலான வழித்தட மாற்றம் 2009ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது.[1] இது 2016ஆம் ஆண்டின் டிசம்பருக்குள் முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.[2] இங்கிருந்து மோரே வரை வழித்தடம் உருவாக்கி, அங்கிருந்து மியான்மாருடன் தொடர்வண்டிப் போக்குவரத்தை ஏற்படுத்திக் கொள்ளலாம் என்ற திட்டமும் உள்ளது.

சான்றுகள்

தொகு
  1. "Test run on Jiribam-Imphal line". ANI news. Archived from the original on 2015-02-25. பார்க்கப்பட்ட நாள் 2015-12-26.
  2. "Jiribam-Imphal line expected to be completed end of 2016". Kangla online.