ஜிரிபாம் மாவட்டம்
மணிப்பூரில் உள்ள மாவட்டம்
ஜிரிபாம் மாவட்டம் (Jiribam District) இந்தியாவின் வடகிழக்கில் அமைந்த மணிப்பூர் மாநிலத்தின் 16 மாவட்டங்களில் ஒன்றாகும்.[1] கிழக்கு இம்பால் மாவட்டத்தின் சில பகுதிகளைக் கொண்டு இப்புதிய ஜிரிபாம் மாவட்டம் டிசம்பர், 2016-இல் புதிதாக நிறுவப்பட்டது.[2]இதன் நிர்வாகத் தலைமையிடம் ஜிரிபாம் நகரம் ஆகும். இம்மாவட்டம் 232 சதுர கிலோ மீட்டர் பரப்பளவும், 43,818 மக்கள்தொகையும் கொண்டது.
ஜிரிபாம் மாவட்டம்
জিরিবাম জেলা | |
---|---|
நாடு | இந்தியா |
மாநிலம் | மணிப்பூர் |
நிறுவிய ஆண்டு | 2016 |
தலைமையிடம் | ஜிரிபாம் |
பரப்பளவு | |
• Total | 232 km2 (90 sq mi) |
மக்கள்தொகை | |
• Total | 43,818 |
• அடர்த்தி | 190/km2 (490/sq mi) |
நேர வலயம் | ஒசநே+05:30 (இந்திய சீர் நேரம்) |
தேசிய நெடுஞ்சாலை எண் | NH-37 |
வருவாய் வட்டங்கள்
தொகுஜிரிபாம் மாவட்டம் 2 வருவாய் வட்டங்களைக் கொண்டது. அவைகள்:
- ஜிரிபாம் வட்டம்
- போரோபெக்ரா வட்டம்
பேசப்படும் மொழிகள்
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ List of NIC Manipur Districts
- ↑ "History of Imphal East". Imphal East district. 2 November 2019. Archived from the original on 3 அக்டோபர் 2019. பார்க்கப்பட்ட நாள் 27 November 2019.
- ↑ http://www.censusindia.gov.in/2011census/C-16.html
- ↑ "7 new districts formed in Manipur amid opposition by Nagas". Indiatoday.intoday.in. 2016-12-09. பார்க்கப்பட்ட நாள் 2017-06-30.
- ↑ "Manipur Creates 7 New Districts". Ndtv.com. 2016-12-09. பார்க்கப்பட்ட நாள் 2017-06-30.
- ↑ "New districts to stay, says Manipur CM". தி இந்து. 2016-12-31. http://www.thehindu.com/news/national/other-states/New-districts-to-stay-says-Manipur-CM/article16966242.ece. பார்த்த நாள்: 2017-06-30.
- ↑ "Manipur Chief Minsiter [sic] inaugurates two new districts amid Naga protests". Timesofindia.indiatimes.com. 2016-12-16. பார்க்கப்பட்ட நாள் 2017-06-30.
- ↑ "Simply put: Seven new districts that set Manipur ablaze". இந்தியன் எக்சுபிரசு. 2016-12-20. http://indianexpress.com/article/explained/manipur-violence-new-districts-okram-ibobi-united-naga-council-4436039/. பார்த்த நாள்: 2017-06-30.
- ↑ "Creation of new districts could be game-changer in Manipur polls | opinion". ஹிந்துஸ்தான் டைம்ஸ். http://www.hindustantimes.com/opinion/creation-of-new-districts-could-be-game-changer-in-manipur-polls/story-UPuB37G5kcybvNQqCCf61I.html. பார்த்த நாள்: 2017-06-30.