ஜிவிபர் (GWibber) ஒரு கட்டற்ற / திறந்த மென்பொருள் வகையைச் சேர்ந்த மென்பொருள் ஆகும். இது பைத்தான் மற்றும் ஜிடிகே+ ஆகியவற்றின் மூலம் உருவாக்கப்பட்டுள்ளது. இது குனோம் பணிச்சூழலில் இயல்பிருப்பாக(Default) அமைந்த ஒரு குறுஞ்செய்தி உள்ளீட்டுச்செயலி (Microblogging Client)ஆகும். ஜிவிபர் மூலம் டிவிட்டர், பிளிக்கர், ஃபேஸ்புக், டிக்(Digg), கூகுள் ரீடர்(Google Reader) போன்ற பல சமூக குறுஞ்செய்தி வலைதளங்களில்(Social Bloging sites) ஒரே சமயத்தில் ஒரு செய்தியை பகிர்ந்துகொள்ள முடியும்.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜிவிபர்&oldid=3477883" இலிருந்து மீள்விக்கப்பட்டது