ஜி. ஆர். டி. பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்வி நிறுவனம்
தமிழ்நாட்டின், திருவள்ளூரில் உள்ள பொறியியல் கல்லூரி
ஜி. ஆர். டி இன்ஸ்டிடியூட் ஆப் இன்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி (GRT Institute of Engineering and Technology) என்பது இந்தியாவின், தமிழ்நாட்டின், திருவள்ளூரில் உள்ள ஒரு பொறியியல் கல்லூரி ஆகும். இந்த கல்லூரி சென்னை அண்ணா பல்கலைக்கழகத்துடன் இணைவுபெற்றுள்ளது. [2]
ஜி. ஆர். டி. மகாலட்சுமி நகர் | |
முந்தைய பெயர்கள் | பி. கே. ஆர் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி |
---|---|
வகை | தனியார் |
உருவாக்கம் | 2008 |
சார்பு | சோழ இராஜு தனுஷ்கோடி இராஜா தாயம்மாள் நினைவு கல்வி அறக்கட்டளை |
தலைவர் | ஜி. இராஜேந்திரன்[1] |
முதல்வர் | முனைவர் எஸ். ஆறுமுகம் |
மாணவர்கள் | 980 |
பிற மாணவர் | சென்னை- திருப்பதி நெடுஞ்சாலை திருத்தணி-631209 |
அமைவிடம் | , , 13°11′11″N 79°38′44″E / 13.18639°N 79.64556°E |
வளாகம் | நாட்டுப்புறம் |
சேர்ப்பு | அண்ணா பல்கலைக்கழகம் |
இணையதளம் | grt |
வரலாறு
தொகுபி. கே. ஆர் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி 2008 இல் நிறுவப்பட்டது. இப்போது ஜி. ஆர். டி குழும கல்வி நிறுவனங்களால் இது நிர்வகிக்கப்படுகிறது. [3] இக்கல்லூரியானது பொறியியல் மற்றும் மேலாண்மையியலில் இளநிலை மற்றும் முதுநிலை படிப்புகளை வழங்குகிறது. இது சென்னை அண்ணா பல்கலைக்கழகத்துடன் இணைவுபெற்ற ஒரு சுய நிதிக் கல்லூரி ஆகும். இது ஏஐசிடிஇ- ஆல் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. [4] [5]
வழங்கப்படும் பாடங்கள்
தொகுஇளநிலை படிப்புகள்
தொகு- பி.இ. குடிசார் பொறியியல் [6]
- கணினி அறிவியல் மற்றும் பொறியியல்
- மின் மற்றும் மின்னணு பொறியியல்
- பி.இ. மின்னணுவியல் மற்றும் தொடர்பு பொறியியல்
- பி.இ. இயந்திரப் பொறியியல்
- பி.இ. உயிர்மருத்துவப் பொறியியல்
- குடிசார் பொறியியல்
- பி.இ. வாகனப் பொறியியல்
முதுநிலை படிப்புகள்
தொகு- முதுகலை வணிக மேலாண்மை
- எம்.இ. தொடர்பியல் மற்றும் வலைதொடர்பு
- எம்.இ. உற்பத்தி பொறியியல்
வசதிகள்
தொகு- உதவித்தொகை
- நூலகம்
- ஆய்வகங்கள்
- விளையாட்டு அரங்கம்
- மருத்துவ வசதிகள்
- போக்குவரத்து
- விளையாட்டு
குறிப்புகள்
தொகு- ↑ "GRT Mandatory Disclosure Form" (PDF). GRT-IET.[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ "G.R.T College of Engineering and Technology". Collegesintamilnadu.com. பார்க்கப்பட்ட நாள் 2012-07-08.
- ↑ "GRT Institute of Engineering and Technology Thiruvallur". Highereducationinindia.com. பார்க்கப்பட்ட நாள் 2012-07-08.
- ↑ "BKR College of Engineering and Technology". Admission Jankari. Archived from the original on 2013-11-02. பார்க்கப்பட்ட நாள் 2012-07-08.
- ↑ "NATIONAL / TAMIL NADU : chennai today". தி இந்து. 2010-08-27. http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/article597169.ece. பார்த்த நாள்: 2012-07-08.
- ↑ "B.K.R. College of Engineering and Technology". Collegesintamilnadu.com. பார்க்கப்பட்ட நாள் 2012-07-08.