ஜீனத் பேகம்
ஜீனத் பேகம் (பிறப்பு ஷமிம் அக்தர் ; 11 நவம்பர் 1931 – 11 டிசம்பர் 2007), ஒரு பாகிஸ்தானிய பாடகி ஆவார்.[3] இவர் திரைப்படங்கள் மற்றும் வானொலியில் பாடல்களைப் பாடியதற்காக அவர் ’கடந்த கால ராணி ’என்று அழைக்கப்பட்டுகிறார்.[4]
Zeenat Begum | |
---|---|
زینت بيگم | |
தாய்மொழியில் பெயர் | زینت بيگم |
பிறப்பு | ஷமிம் அக்தர்[1] 11 நவம்பர் 1931 மலெர்கோட்ட, பஞாப், பிரித்தானியாவின் இந்தியா |
இறப்பு | 11 திசம்பர் 2007 லாகூர், பாகிஸ்தான் | (அகவை 76)
மற்ற பெயர்கள் | கடந்த கால ராணி[2] |
பணி |
|
செயற்பாட்டுக் காலம் | 1942 – 2007 |
வாழ்க்கைத் துணை | அப்துல் ஜப்பார் (தி. 1949; ம.மு. 1955) சாக்லேய்ன் ரிஸ்வி |
பிள்ளைகள் | 1 |
ஆரம்ப கால வாழ்க்கை
தொகுஜீனத் பேகம், 1931 - நவம்பர் 11 ஆம் தேதி, பிரித்தானியாவின் இந்தியாவின் பஞ்சாபில் உள்ள மலேர்கோட்லாவில் ஷமிம் அக்தர் என்ற பெயரில் பிறந்தார்.[5]
இசை வாழ்க்கை
தொகுஜீனத் பேகம் ஒரு பரத்தை (கோதேவாலி) மற்றும் புகழ்பெற்ற பாரம்பரிய பாடகி ஆவார்.[1] அவர் 1937 இல் பண்டிட் அமர்நாத்தால் கண்டுபிடிக்கப்பட்டார்.[1][6] 1942 ஆம் ஆண்டு கோவிந்த் ராமின் பஞ்சாபி திரைப்படமான மங்தியில் (1942) பாடியபோது பின்னணிப் பாடகியாக அவரது முதல் வெற்றி கிடைத்தது. மேலும் அப்படத்தில் நடிகையாகவும் அறிமுகமானார்.[2] இப்படம் லாகூரில் தயாரிக்கப்பட்ட முதல் பொன்விழா படமாக குறிக்கப்பட்டது.[1][7]
அவரது முதல் இந்தி படம் நிஷானி யாகும்(1942).[8] அதன் பின், பாஞ்சி (1944), ஷாலிமார் (1946), ஷெஹர் சே டூர் (1946) மற்றும் தாசி (1944) உள்ளிட்ட பிற குறிப்பிடத்தக்க படங்களுக்காக அவர் பாடினார்.[9][10]
ஜீனத் பேகம் 1944 இல் லாகூரிலிருந்து பம்பாய்க்கு குடிபெயர்ந்தார் [1] பம்பாயில் உள்ள பல இசை இயக்குனர்களுக்காக அவர் பாடியுள்ளார். இதில் பண்டிட் அமர்நாத்தின் இளைய சகோதரர்கள் - பண்டிட் ஹுஸ்னல் பகத்ராம், மாஸ்டர் குலாம் ஹைதர், பண்டிட் கோபிந்த் ராம் போன்றவர்கள் அடங்குவர்.[1] இந்தியாவில் அவர் கடைசியாகப் பாடிய படம் முக்தா (1951).[1] அவர் பாகிஸ்தானுக்கு குடிபெயர்ந்து லாகூர் வானொலி நிலையத்தில் சேர்ந்து 1950களின் பிற்பகுதி வரை அங்கு பணியாற்றினார்.[1] 1947 இல் பாகிஸ்தான் சுதந்திரம் அடைந்த பிறகு, பல புதிய பின்னணிப் பாடகர்கள் பாகிஸ்தானுக்கு வந்தனர். இது ஜீனத் பேகத்தின் பின்னணி பாடல் வாழ்க்கையை பாதித்தது.[1] இருந்தபோதிலும் 1950கள் மற்றும் 1960களில் அவர் வானொலி லாகூரில் ஒரு முக்கிய பாடகியாக இருந்தார்.[1][11]
தனிப்பட்ட வாழ்க்கை
தொகுஜீனத் அப்துல் ஜப்பாரை மணந்து பின்னர் அவர்கள் 1955 இல் விவாகரத்து செய்தார். பின்னர் அவர் சக்லைன் ரிஸ்வியை மணந்தார். அவர்களுக்கு ஒரு குழந்தை பிறந்தது.
இறப்பு
தொகுஅவர் டிசம்பர் 11, 2007 அன்று பாகிஸ்தானின் லாகூரில் இறந்தார்.[1][12]
திரைப்படவியல்
தொகுதிரைப்படம்
தொகுஆண்டு | திரைப்படம் | மொழி |
---|---|---|
1942 | நிஷானி | ஹிந்தி |
1942 | மங்டி | பஞ்சாபி [13] |
1943 | சஹாரா | இந்தி [14] |
1944 | தாசி | ஹிந்தி |
1944 | சந்த் | ஹிந்தி |
1944 | பஞ்சி | ஹிந்தி |
1944 | குல் பலோச் | பஞ்சாபி [15][16] |
1945 | சம்பா | ஹிந்தி |
1946 | கஹான் கயே | ஹிந்தி |
1946 | ஷெஹர் சே டோர் | ஹிந்தி |
1946 | ரெஹானா | உருது |
1946 | ஷாலிமார் | ஹிந்தி |
1946 | குஷ் நசீப் | ஹிந்தி |
1948 | தெரி யாத் | உருது |
1949 | ஏக் தி லார்கி | ஹிந்தி |
1949 | கனீஸ் | இந்தி [17] |
1949 | பெரே | உருது [18] |
1950 | ஜஹாத் | உருது |
1950 | ஹமாரி பஸ்தி | உருது |
1950 | 2 அன்சூ | உருது |
1950 | ஷம்மி | பஞ்சாபி |
1951 | முக்தா | ஹிந்தி |
1951 | ஈத் | உருது |
1951 | கைராத் | உருது |
1951 | பில்லோ | பஞ்சாபி |
1952 | ஷோலா | உருது |
1952 | நாத் | பஞ்சாபி |
1953 | சைலப் | உருது |
1953 | இல்ஜாம் | உருது |
1963 | இக் தேரா சஹாரா | உருது |
1970 | நயா சவேரா | உருது |
1975 | மொஹபத் ஜிந்தகி ஹை | உருது |
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.00 1.01 1.02 1.03 1.04 1.05 1.06 1.07 1.08 1.09 1.10 "Zeenat Begum profile". cineplot.com website. 2 நவம்பர் 2010. Archived from the original on 1 நவம்பர் 2011. பார்க்கப்பட்ட நாள் 19 ஏப்பிரல் 2019."Zeenat Begum profile". cineplot.com website. 2 November 2010. Archived from the original on 1 November 2011. Retrieved 19 April 2019.
- ↑ 2.0 2.1 "Mallikas of yesteryear". Himal Southasian. 14 சனவரி 2022."Mallikas of yesteryear". Himal Southasian. 14 January 2022.
- ↑ name="cineplot">"Zeenat Begum profile". cineplot.com website. 2 நவம்பர் 2010. Archived from the original on 1 நவம்பர் 2011. பார்க்கப்பட்ட நாள் 19 ஏப்பிரல் 2019.
- ↑ name="HimalSouthasian">"Mallikas of yesteryear". Himal Southasian. 14 சனவரி 2022.
- ↑ "زینت بیگم: فلمی صنعت کی ایک بھولی بسری آواز". ARY News. 23 சனவரி 2022.
- ↑ "Spotlight: World's greatest mums". Dawn News. 8 சூன் 2021.
- ↑ "Mohammad Rafi remembered". Dawn News. 26 பெப்பிரவரி 2022.
- ↑ "Zeenat Begum's Song List – (1942–1951)". Cineplot.com. 21 மே 2011. Archived from the original on 1 நவம்பர் 2011. பார்க்கப்பட்ட நாள் 19 ஏப்பிரல் 2019.
- ↑ "Zeenat Begum". Cineplot.com. Archived from the original on 1 நவம்பர் 2011. பார்க்கப்பட்ட நாள் 19 ஏப்பிரல் 2020.
- ↑ Cinema Vision India Volume 2.
- ↑ Sangeet Natak, Issues 99-102.
- ↑ Profile of Zeenat Begum on pakmag.net website Retrieved 19 April 2019
- ↑ Routledge Handbook of Indian Cinemas.
- ↑ A Woman of Substance: The Memoirs of Begum Khurshid Mirza, 1918-1989.
- ↑ "Punjab's Rafi, Rafi's Punjab — a bond of love". Tribune India. December 26, 2021. Archived from the original on நவம்பர் 8, 2022. பார்க்கப்பட்ட நாள் பிப்ரவரி 26, 2023.
{{cite web}}
: Check date values in:|access-date=
(help) - ↑ Remembering Mohammed Rafi.
- ↑ Encyclopaedia of Indian cinema. British Film Institute.
- ↑ Swami ji (26 மே 2020). "Pheray (1949 film) - a film review (scroll down to read this title)". Hot Spot Online website. Archived from the original on 13 சூன் 2020. பார்க்கப்பட்ட நாள் 4 பெப்பிரவரி 2022.