ஜீன் லியோன் ஜேர்மி
ஜீன் லியோன் ஜேர்மி (மே 11, 1824 – ஜனவரி 10, 1904) ஒரு சிறந்த பிரேஞ்சு ஓவியர், சிற்பி. இவர் வரலாறு, கிரேக்க தொன்மவியல், கிழக்குதேசவியல் அகிய இயல்களை தமது கருவாக பெரிதும் பயன்படுத்தினார். இவரின் சில ஓவியங்கள் சர்ச்சைக்குரியவை.[1][2][3]
ஜீன் லியோன் ஜேர்மி Jean-Léon Gérôme | |
---|---|
தேசியம் | பிரான்சு |
கல்வி | பவுல் டெலொரோச், சார்லஸ் க்லெய்ர் |
அறியப்படுவது | ஓவியக் கலை, சிற்பம் |
அரசியல் இயக்கம் | Orientalism |
ஓவியங்கள்
தொகு
மேற்கோள்கள்
தொகு- ↑ Besson, Nicolas François Louis. Les Annales Franc-Comtoises, vol. 11. Printed by Paul Jacquin in Besançon, 1899. pp. 255-56. Retrieved on Google Books, Oct. 11, 2023.
- ↑ Chisholm, Hugh, ed. "Gérôme, Jean Léon", Encyclopædia Britannica (11th ed.). Cambridge University, 1901.
- ↑ "Siècle d'Auguste : Naissance de N.S. Jésus Christ". www.musee-orsay.fr.